பக்கம்:வீரபாண்டியம்.pdf/646

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. பாசறை படிந்த படலம் 593 | 2 | வீரமாய் கின்றுளான். நன்படை பலவும் மாண்டு தாழ்ந்துள னெனினும் தானே முன்படை யாத கோபம் மூண்டுமேல் முனைந்து கோடி வன்படை வரினும் வெல்வேன் வருவன வருக! என்று கொன்படை பயின்ற வீரக் குறிப்புடன் குறித்து நின்ருன், 1 / 2.2 பெரிய படைகள் வேண்டும். வல்லபல் தானே யின்னே வல்விரைந் தேவி இந்தப் புல்லிய பாளேயத்தைப் போக்கிட வேண்டும்; இன்றேல் செல்வதென் றிசையில் நாம்கொள் திருவெலாம் இழந்து (யாதும் சொல்லிடா தகன்று நீங்கித் தொலேந்துடன் போக வேண்டும் ஊமையன் இருந்தால் சீமையர் இல்லை. பென் திசைப் பாஞ்சை பூமன் திறலுட னிருக்குங் காறும் நன்றிசை யோடு செல்வம் நயந்தர சாட்சி எய்தி ரின் பிசைந் திருக்க விங்கே நீதியொன் றில்லை; நேரே பொன்றினர் போலத் தீர்ந்து போதலே புகலா மென்ருன், | 2./ சிக்தி காம் போக வேண்டும். | lய நாட்டில் ஏறி இறைமையின் முறைமை எய்தி பர் நாம் நாட்டியுள்ள முதன்மையை முழுதும் மாற்றிப் பி, நிலேயில் நின்று பெயர்ந்துடன் விரைந்து நீங்கிச் ரிந்திரும் போக வேண்டும் செயலேயே செய்துள்ளானே! | | .25 ஊமையன் உறுதி. ாமையன் சீமை யிங்கே உடலிகின வளர்க்க நாடிச் ாமையி லிருந்து வந்த சீத்தையர் தேச மெங்கும் கேமமாய் அரசை நாட்டி கிலேத்திட நேர்ந்தார் என்றே எமமாய் நம்மை அன்ன்ை இகழ்ந்தெங்கும் எதிர்த்தே (யுள்ளான். | 120 அதிபதி அயர்ந்தது. அன்னவன் உரைத்த லோடும் அதிபதி அகந்திகைத்து மன்னவன் ஊமை யோடு வன்பகை மூட்டி மாரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/646&oldid=913245" இலிருந்து மீள்விக்கப்பட்டது