பக்கம்:வீரபாண்டியம்.pdf/647

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{500 வி ர பாண் டி ய ம் இன்னலே விளைத்து நின்ருய் இனி என்ன விளப்பாய் (கொல்லோ? முன்னமே குறித்துச் சொன்ன மொழியொன்றும் (உணர்ந்தா யில்லே. 3 ↑ 2? கண்பனைப் பகைத்தோம். சிறையிடை வைத்துத் துன்பம் செய்திடா தரசு செய்ய முறையுடன் விடுத்தி ருந்தால் முன்புபோல் நண்பனுகித் திறயையும் செலுத்தி நம்பால் செறிந்தபே ரன்புபூண்டே உறைகுவன் நீவிர் வீணே உறுபகை வளர்த்து விட்டீர்! 31 28 சேனைகளைச் செலுத்தினர். இனியதை எண்ணி யாவ தொன்றிலே யி கல்வளர்ந்து துணிமிகுந் துள்ளதென்று சூழ்ந்துயர் சேனே தன்னே கனியுடன் அழைத்த மைத்து நாயக கை வீரத் அதனிமகன் அங்கி என்னும் தளபதி த&னப்பணித்தார். 3 129 :: இறுதியில் கூறிய உறுதி. இறுதியாய் அனுப்பு மிந்த எண்படை பொருது வென்றி பெறுவதொன் றில்லையாயின், பேணலன் தன்னைப் (பேணி உறுதியா யுறவு கொண்டுள் ளுருென்று மின்றி வாழ அறுதியிட் டமைக என்ன ஆணேதந் தவனே யுய்த்தார். 29-வது படலம் முற்றிற்று. ஆகக் கவி 3129.

  • அங்கி என்றது அக்கினியை.

இந்தப் பெரிய சேனைகளுக்குத் தலேமைத் தளபதியாய் வந்தவன் சிறந்த போர்வீரன். க ர் ன ல் அ க் கி யூ (Colonel Agnew) ār Gārgoth 3Lifani sãr. ! இதுதான் கடைசியாக அனுப்புகிற படை. இந்தப் பெரிய சேனைகளாலும் வெல்ல முடியவில்லையானல் பாஞ்சை மன்ன ைேடு இதமாய்ச் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்று கும்பினி அதிபதிகள் உறுதிகூறி அனுப்பியுள்ளனர். மேலே வந்துள்ள நான்கு பாடல்களையும் பாங்கோடு ஊன்றி நோக்குங்கள்; ஆட்சித் தலைவர்கள் கருதியிருக்கும் கருத்துக் கனத் திருத்தமாக உணர்ந்து தெளிந்து கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/647&oldid=913246" இலிருந்து மீள்விக்கப்பட்டது