பக்கம்:வீரபாண்டியம்.pdf/648

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு ப் ப த | வ து அக்கினி மூண்டு பொருத படலம். மெக்காலே என்னும் ஆங்கில சேனதிபதி பெரிய i_களைக் கொண்டு வந்து பாஞ்சைக் கோட்டை மேல் பலமுறை போராடியும் படுதோல்விகளேயே அடைந் _ன். பாசறையில் இருந்து கொண்டு படைகளே வர _ழைத்து ஆனவரையும் மானவீருேடு மூண்டு போராடி _றன். யாதும் பலியாமையால் முடிவில் கும்பினி அதி _களுக்கு எழுதின்ை. பிற்கட்டும் நேரே போய் கிலே _மயை விளக்கிப் பகைமையைக் கடுமையா மூட்டின்ை. முட்டவே அவர் கொடிய கொலேக் கருவிகளோடு நெடிய _%னகளே நேரே அனுப்பினர். அந்தப் பெரிய படை _ளுக்குத் தளபதியாய் கர்னல் அக்னியூ (Colonel Aunew) என்னும் பேர் பெற்ற போர் வீரன் தலைமை நாங்கி வந்தான். வேறு சில உபதளபதிகளும் உடன் வந்தனர். அங்த ஐரோப்பியர் நடத்தி வந்த சேனைகள் ாஞ்சைப் பாசறையை அடைந்தன. .ெ ம. க் கா .ே ல Macaulay) துரை புதிய தளபதியை எதிர்கொண்டு அழைத்து உபசரித்து யாவும் விளக்கினன். மே மாதம் _1_ங் தேதி (21-5-1801) வந்தவன் இரண்டு நாள் விளப்பாறி யிருந்தான். மூன்ருவது நாள் படைகளேக் கடுமையாய் நடத்திக் கொடுமையாய்ப் போராடினன். அங்தக் கொடிய போராட்ட நிலைகளே இந்தப் பகுதியில் கேயே காண வருகிருேம். ஆங்கில தளபதியின் பெயர் தமிழில் அக்கினி என வங்தது. அவனுடைய கொடுமை கடுமைகள் .ெ நரு ப் பு என நீண்டு மூண்டன. அந்த இருப்பை இந்த நாமம் குறிப்பித்துள்ளது. II JO புதிய படைத் தலைவன் அக்கினிச் சென்னல் என்னும் அருந்திற லுடைய |அன்ன்ை நிக்கெலாம் வென்று கொண்ட திண்ணியன்; சே&ன (வேந்தாய்த் தக்கசீர் பெற்றுத் தெற்கே தானையை நடத்தி வேகம் மிக்கவெண் பரியி வர்ந்து விறலுடன் வெகுண்டு வந்தான். 76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/648&oldid=913248" இலிருந்து மீள்விக்கப்பட்டது