பக்கம்:வீரபாண்டியம்.pdf/649

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

602 வி ர ப ா ண் டி ய ம் 3 I 3 I உப தளபதிகள். *மன்றமன் மார்சல் என்னும் வன்றுனேத் தலைவர்சூழத் தென் திசை நோக்கிச் சேகீனத் திரளினேச் செலுத்திப் (பக்கம் ஒன்றிய பிற்கட் டோங்கி யுறுவழி காட்ட ஒடிக் கன்றிய மனத்த கிைக் கடிதுவங் திணித டைங்தான். (2). 3 13.2 வந்த தலைவன் சிக்தித்தது. வந்தவன் அயலமர்ந்து வளமலி பாஞ்சை தன்னை முந்துற நோக்கி நின்று முகம்சுளித் தகக்திகைத்தே இந்தமண் கோட்டை மீதா என்னேயை ஏவி கின்ருர் கிங்தையி தென்றிகழ்ந்தான் நேர்ந்துபிற்கட்டறைந்தான். 3 I 33 உண்மையை யுணர்த்தியது. மண்ணுறு கோட்டை என்று மதித்துகின் றெளிய தாக எண்ணி நீ இகழு கின்ருய்: எறுழ்வலி படைத்து வந்த திண்ணிய காலன் ஆதி சேனேயங் தலைவர் தம்மோடு எண்ணில்பல் படையும் உண்ட திங்தமா நகர மந்தோ: 3 134. உறுதி கூறியது. வந்துவந் தெதிர்ந்தோர் எல்லாம் மாண்டுமண் ணுய்மடிந்து சிந்தினு ரன்றி நின்று செயித்தவர் எவரு மின்றே இந்தமண் கோட்டை ஒன்றை எய்திடின் உலக மெல்லாம் முந்துற வென்று கொண்ட முதன்மையாய் முடியும் என்ருன். 3 I 35 புலிப்புதர். புலியுறு புதரை நோக்கிப் புல்லிதென் றிகழ்ந்து சொல்லும் மெலிவுரை போல இந்த வியன கர் வெளியை நோக்கி நலிவுரை யாடு கின்ருய்! நண்ணியுள் ளிருக்கும் வீரத் தலைமகன் நிலையைக் கானின் தவறென வுணர்ந்து தேர்வாய் 3 136 பொருந்தி யிருந்தது. என்றவன் பாஞ்சை வேந்தன் இயல்பினே எடுத்துக்கூற கன்றென உணர்ந்து கொண்டு நண்ணலன் கிலேயை (எண்ணி, *மன்றமன் என்றது ஜாண்மன் ருேவை. 'Captain Johம. Munro, Major of brigade, Captain Marshall” op;#66 (3 u ori உபதளபதிகளாய் உடன் வந்திருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/649&oldid=913250" இலிருந்து மீள்விக்கப்பட்டது