பக்கம்:வீரபாண்டியம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வீ பாண் டியம் . 87. வேட்டைமே லெழுந்த ஒருமுயல் தன்னை விரைந்துடன் கடித்திடத் தொடர்ந்தே ஒட்டமாய் வந்த நாய்களை இந்த இடத்தினில் உருத்துமேற் சீறி மாட்டிய திறலைக் கண்டதால் கட்ட பொம்மனு மன்னவர் மன்னன் கோட்டையை வளைத்து நகரமும் அமைத்துக் கோமனே யுட்குடி புகுந்தான். (க.உ) 88. மாடமா ளிகைகள் மணியொளி களுலி வானமும் இருள்கெட வயங்கும் o, கூடகோபுரங்கள் கொல்படை கிறைந்த கொத்தள வரிசைகள் எங்கும் பாடல்வே திகைள் பட்டிமண் டபங்கள் பாவையா பத ம்பெயர் 两 தினிதா ஆடல்செய் அரங்கம் அாமியத் தலங்கள் ணியணி யாயவண் கிகாமம். 45FF_ அன் வண் திகழு (**) 89. அருமறை தெரிந்த அந்தணர் ஒருபால் : அாசர்தம் மரபினர் ஒருபால் : பொருதொழில் அமைந்த வீரர்கள் ஒருபால் : புகழ்மதி அமைச்சர்கள் ஒருபால் : திருவமர்த் துயர்ந்த வணிகர்கள் ஒருபால் : செய்யவே ளாளர்கள் ஒருபால் : கருமமே கண்ணுய் வினைபுரிந் துயரும் கம்மியர் காருகர் ஒருபால். (கச)

  • சாவிகுளம் காட்டில் வேட்டையாளர் ஒரு நாள் வேட்டையாடுங்கால் இடையே புதரிலிருந்து ஒரு முயல் எழுந்தது. அதன்மேல் ஏழு காய்கள் சினந்து பாய்ந்தன. அது ஒன்றுக்கும் எட்டாமல் வேகமாய் ஓடி வடகீழ்த் திசையில் ஒரு மைல் அடையவும் மாறிச் சீறி நாய்களே எதிர்த்தது. அவை வெருண்டு கலைந்தன. அம்முயல் அயலே மறைந்து போயது. வேட்டைக் காரர் வெட்கிமீண்டு அவ் அதிசயத்தை இன் அரசிடம் உரைத்தார். உரைக் கவே அவ் இடத்தின் மகிமையை உணர்ந்து அத்தலத்திலேயே கோட்டை அமைத்துப் பாஞ்சாலன் என்னும் தன் பாட்டன் பெயரை அப்பதிக்கு இட்டுப் பாஞ்சாலங்குறிச்சி எனப் புதுக்கி நல்ல நாளில் அச்செல்ல நகரில்

குடிபுகுந்து கட்டபொம்மு கட்டாண்மையோடு ஆண்டிருந்தான் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/65&oldid=913252" இலிருந்து மீள்விக்கப்பட்டது