பக்கம்:வீரபாண்டியம்.pdf/650

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. அக்கினி மூண்டு பொருத படலம் 603 அன்றவண் அயலி லான அரியபா சறை அ மைத்தே -ன்றிய சேனே யோடங் குவந்தினி துறைந்திருந்தான். " I 37 எட்டன் ஒட்டியது. ஒட்டிகின் றுளவு கூறி உரிமையாய் உற்று கின்ற ாட்டனும் பிற்கட் டுய்த்த இன்னுரை கண்டு மெச்சிக் கட்டிய படையி ைேடு கடுத்துவங் தடைந்தான் சேசீனப் பட்டமுற் றவனே டொன்றிப் பாடுகொண் டாடிக் (கொண்டான். ዝ ዘ 38 மன்னன் துணிந்தது. பகைப்படை வந்திருக்கும் பான்மையைத் தெரிந்து (மன்னன் நகைப்படைத் துனேவரோடு சார்ந்துடன் சூழ்ந்துகின்ற தொகைப்படை தன் சீன யூக்கித் துன்னலர் துணிவை (யின்னே கைப்படச் செய்ய வேண்டும் நாமென நயந்துநின்ருன். II J Q பள்ளி கொண்டது. அல்லுற அடுத்து நின்ற அடலமர் நிலையை ஆய்ந்து வெல்லியல் நிலையை வீரச் சோரிமெய் வெதும்ப எண்ணிக் கொல்லியல் கூற்றம் என்னக் கொதித்துமன் னவன்துயின் | ருன் எல்லிவந் தெழவும் அன்னன் எழுந்துதன் கருமம் தேர்ந் (தான். of 14 O உள்ளி கின்றது. விாணன் விசயன் ஆதி விறல்மிகு தலைவர் எல்லாம் கோடைங் தரசைச் சூழ்ந்து நேர்ந்துள கிலேயை ஒர்ந்து காாணர் இருவர் தம்மைத் தானேயை அறிய வுய்த்துப் போாணங் குவகை பூப்பப் பூசனே புரிந்து நின்ருர். சாரணர் ஆய்ந்தது. 1141 சென்றவச் சாரணர் தெவ்வின் சேஆனயை ஒன்றிகின் றுணர்ந்தனர் உள்ள யர்ந்தனர் துன்றிய கடலெனத் துனேந்து வந்தவண் கின்றுள கிலேயினே நெடிது நோக்கினர். (12)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/650&oldid=913254" இலிருந்து மீள்விக்கப்பட்டது