பக்கம்:வீரபாண்டியம்.pdf/655

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

黏08 3 ↑ ᏮᏮ வி ர ப ா ண் டி ய ம் பதைத்து மாண்டனர். அடுகனற் சூழலில் அரியி னங்களு ற் றிடுவழி காண்கிலா தெரிந்த ழிந்தபோல் சுடுவெடிச் சூழலில் துதைந்து கின்றிவர் படுகொடுங் துயரொடு பதைத்து மாண்டனர். இனம் பிரித்தது. 3167 கட்டவெம் புகையெங்கும் துள்ளி ஏறியே பட்டநண் பகலேயும் பான்மை மாற்றிநேர் நட்டநள் எளிரவென தண்ணச் செய்தயல் எட்டநின் றவரையும் இனம்பி ரித்ததே. (38) அவலம் ஆயது. 31 68 தொடுகழல் வீரர்கள் துன்னி ஏறினர்; படுகளம் எங்கனும் படர்ந்து பாய்ந்துவெங் கொடுவெடி வாள்கொடு கொன்ற ழித்தனர் அடுகள மாயதங் கவல மேயது. (39) மூண்டு கொன்றனர். 3169 கொற்றவன் படைஞர்கள் குலாலன் கைவிசை பற்றிய திகிரியிற் பறந்து சுற்றியே வெற்றியின் வெறி மிக வெகுண்டு மேவலர் முற்றழிங் தொழிந்திட மூண்டு கொன்றனர். மாறு சீறினர். 3170 சுருட்டுவாள் எனப்பெயர் துன்னி நின்றவவ் 3 : 7 : வெருட்டுவெம் படைகொடு வீசி மெய்களே உருட்டினர் உதிரநீர் ஒழுக ஒன்னலர் மருட்டிமுன் கிடந்திட மாறு. சீறினர். (41) பரிந்து ஒழிந்தனர். சுடுகனல் வெடிகளேத் துள்ளிப் பாய்ந்திவர் அடுகனல் எனமண்டி ஆர்த்து வவ்வினர்: தொடுபடை தொலேயவும் தொலைந்து பின்னுறப் படுபழி பற்றிடப் பரிந்தொழிந்தனர். (42)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/655&oldid=913263" இலிருந்து மீள்விக்கப்பட்டது