பக்கம்:வீரபாண்டியம்.pdf/656

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VII). |, ..." -1."| 174. -1.7", -17s, -17/ அக்கினி மூண்டு பொருத படலம் 609 வீரர் கொன்றனர். ஆட்படை ஆர்த்தெதிர் அடர்ந்து சீறின: வாட்படை வேற்படை வளைந்து மண்டின: தோட்படை வலியில்ை தொடர்ந்த டர்ந்துமே கோட்படக் கொன்றனர் குலங்கொள் வீரரே. அயர்ந்து வீழ்ந்தனர். வில்லுறு கல்லுகள் வேறு நின்றிவர் செல்லுறு மினலெனத் தெறிக்கத் தெவ்வர்கள் பல்லொடு கண்துதல் பட்டுத் துள்ளியே அல்லலுற் றழிந்தனர் அயர்ந்து வீழ்ந்தனர். (44) அழிந்து சிந்தினர். எங்கிருந் திவ்வகை இந்தக் கல்லுகள் பொங்கிவந் துறுவன? என்று புல்லலர் சங்கைகொண் டாய்ந்தனர்: சார்வ தொன்றுமே அங்கவர் அறிந்திலர்: அழிந்து சிந்தினர். (45) கைந்து மாய்ந்தனர். கூவிவங் தெதிரெதிர் கோத்தடர்ந்தவர் ஆவிகள் சிங் திமெய் அழிந்து வீழ்ந்தனர்: பூவியல் முகம்படப் புல்லி நின்றவர் காவியல் நீரற நைந்து மாய்ந்தனர். (46) இவர் தழைத்து கின்றனர். வெங்கொலை இங்ங்னம் விரைந்து மண்டியே எங்கனும் எழுந்திட எதிர்ந்து டன்றவர் மங்கிய வலியராய் மறுகி நின்று பின் தங்கினர்; இங்கிவர் தழைத்து கின்றனர். (47) அக்கினி உளைந்தான். அக்கினி எனும்பெயர் அடைந்து வந்தவன் பக்கம்கின் றுக்கியும் படர்ந்து மூட்டியும் தொக்கவப் படையினம் துடித்து மாளவே துக்கமிக் கோங்கிடச் சூழ்ந்துஅளந்தனன். (48) 77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/656&oldid=913265" இலிருந்து மீள்விக்கப்பட்டது