பக்கம்:வீரபாண்டியம்.pdf/657

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮎ Ꭵ0 3 1.78 3 179 3 18O 3 I 81 3 182 3 183 வி ர ப ா ண் டி ய ம் பாஞ்சை வீரர். நேர்முக மாயெதிர் நேர்ந்து டன்றிடில் பார்முகத் தெவருமே பாஞ்சை வீரசைப் போர்முகத் தென்றுமே பொருது வென்றிடார்: ஒர்முகத் தயல்வழி புடற்று வேமென. (49) வலிந்து கின்றுளார். சேனேயின் தலைவர்கள் சேர்ந்து சூழ்ந்தனர்; யானேயின் திரளென அடர்ந்த வெள்ளேயர் ஊனேயும் உயிரையும் உண்ட பாஞ்சையர் வானேயும் வென்றிட வலிந்து கின்றுளார். (50) தளபதி எழுந்தான். என்றுளங் துணிந்தவர் எழுந்து சென்றனர்: துன்றிய தானேயின் பதியைத் துன்னினர்: ஒன்றிய நிலையினை உரைத்து நின்றனர்: வென்றியை விழைந்தவன் விசைங்தெ ழுந்தனன். ஆர்த்து எழுந்தனர். குதிரையின் உயர் படைக் கொற்ற வீரரைச் சதிருடன் எழுந்துநேர் சார் மின்: என்றுமேல் முதிர்முர சறைந்திட மொழிந்து மூண்டனன்: அதிரொலி கேட்டதும் ஆர்த்தெ ழுந்தனர். (52): புரவிகள் புகுந்தன. போரறி புரவிகள் போரென் றுள்ளவும் நேருறு செவிகளே நெரித் தெழுந்தன; பாரொடு காலிடை படுத்து கின்றில நீருறு திரையென கிரைந்து வந்தன. (53} வெள்ளையர் விரைந்தனர். வல்லியம் இவர்ந்தெழு வன்கட் சியங்கள் எல்லையில் லாதன எழுந்து வங்தென ஒல்லையில் ஒண்பரி பூர்ந்து வெள்ளேயர் வெல்லுறு வேல்கொடு விரைந்து வந்தனர். (54}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/657&oldid=913267" இலிருந்து மீள்விக்கப்பட்டது