பக்கம்:வீரபாண்டியம்.pdf/658

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. I R4. -1 & 5 11 RG I of -1 & 8 - 189 அக்கினி மூண்டு பொருத படலம் 611 வீரர்கள் எழுந்தனர். கைவரு வேலொளி களுலக் கல்லென மொய்வரு திறலொடு முனைந்து பாய்பரி மெய்வரு கலைெளி மின்ன வீரர்கள் உய்வரு விறலுடன் உருத்தெ ழுந்தனர். (55) மன்னவன் ஏற்றின்ை. அன்னவர் பரிகளே ஆர்த்து மண்டியே உன்னருந் திறலுடன் ஊக்கி ஏறவும் மன்னவன் நோக்கின்ை மனங்கொதித்துடன் தன்னுயர் தானேயைச் சதுரொ டேற்றின்ை. படைகள் ஏறின. முரசங்கள் எங்கணும் முழங்கி நின்றன: அரசுயர் சேனைகள் ஆர்த்த டர்ந்தன: பரசுவாள் வல்லயம் பிண்டி பாலங்கள் விரசியே எங்கனும் வீறு ற் றேறின. (57) படர்ந்து அடர்ந்தனர். வில்வலி யாளர்கள் விரைந்து மூண்டனர்: மல்வலி யாளர்கள் மண்டி மிண்டினர்; கல்வலி யாளர்கள் கடுத்து நின்றனர்; பல்வலி யாளரும் படர்ந்து அடர்ந்தனர். (58) கூற்று என வந்தனர். காற்றெனத் தாவியே கதிகொள் வாசிமேல் கூற்றென வீரர்கள் கொதித்து வந்தனர்: மாற்றருங் திறலுறு மன்னன் மாண்பரி யேற்றங்கள் எங்கணும் எழுந்து பொங்கின. வீரர்கள் ஓங்கினர். நெஞ்சுறு கிலேயெலாம் நேர்ந்து கொண்டடல் மிஞ்சிய திறலொடு வெய்ய போரினில் வெஞ்சிறைக் கலுழனில் விரையும் வெம்பரி எஞ்சலில் வீரர்கள் ஏறி யோங்கினர். (60)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/658&oldid=913269" இலிருந்து மீள்விக்கப்பட்டது