பக்கம்:வீரபாண்டியம்.pdf/659

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 || 2 வி ர ப ா ண் டி ய ம் 3 1 9Ꮗ குதிரை வீரர்கள். தானேயங் தலைவர் எல்லாம் தாண்டுவெம் பரிகள் ஏறி மானவெங் கண்ண ராகி மண்டிமேல் வந்தார்; மன்னன் சேனேயில் கின்ற வீரத் திறலினர் சினந்து பொங்கி வானெழு பரிக டாவி வந்தெதிர் பொருதார் அன்றே. 3 I 91 சமர் ஆற்றினர். கொள்ளியின் வட்டம் என்னக் குலாலன் வெங் திகிரிமான உள் ளரும் வேகத் தோடி ஒருவரின் ஒருவர் முந்தி ஒள்ளொளி தவழும் வெள்வேல் ஒச்சினர் உனக்கி மூண்டு தள்ளருங் திறலோ டொன்றிச் சமர்கெடி தாற்ற லானுர். 3 192 முனைமுறுக்கினர். வெட்டுவர். தட்டி யேறி விலகுவர்: விரைந்து மீண்டு கொட்டுவர்: கொதித்து மூண்டுகுத்துவர்:குறித்துகின்று கட்டுவ கடுப்பர் சாரி கறங்கெனத் திரிவர்: பாப்ந்து முட்டுவர்: முனே வர் ஒட்டி முறுக்குவர்: முனேங்து நேரே. 3.19.3 கொதித்து மண்டினர். வாவுறு வாசி தாவி வருந்தொறும் வாள்வேல் விசி ஆவிபோய் உலேய மெய்கள் அலமந்து வீழ கோக்கிக் கூவிமேல் ஆர்த்தெழுந்து குதித்தனர் கொதித்து மண்டி மாவியல் அறிந்த வீரர் வன்சமர் புரிந்து டன் ருர். (64, 3 194 ஆடலை யாவர் சொல்வார்? தாண்டுவெம் பரிக ளுர்ந்து தறுகண்மை யாளர் தங்கை நீண்டவேல் ஏற்றி ஒச்சி நேரெதிர் கின்ருர் எல்லாம் மாண்டனர் மறிந்து வீழ்ந்து மண்ணுற விண்ணிற் (பாய்ந்தே ஆண்டகை யவர்பு ரிங்த ஆடலே யாவர் சொல்வார்? (65) 3 195 ஆங்கிலர் ஏங்கினர். ஆங்கில நாட்டி ருந்தே ஆசையால் ஓங்கி பீங்குப் பாங்குடன் வந்து நின்ற பகையினத் தவர்னல் லாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/659&oldid=913271" இலிருந்து மீள்விக்கப்பட்டது