பக்கம்:வீரபாண்டியம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. நகரநிலைப் படலம். 90. அதிகல கற்று மதிமிகுத் துயர்ந்த 91. 92. அருங்தமிழ்ப் புலவர்கள் ஒருபால் : சுதிநெறி வழாமல் இசைகலங் தெரிந்த சொல்லிசை வாணர்கள் ஒருபால் ; கதிமிகுத் தடுவெம் படைக்கலம் பயின்ற கடும்படைத் தலைவர்கள் ஒருபால் : ததியறிங் தொற்றித் தகவுட னுாைக்குஞ் சதுருடை ஒற்றர்கள் ஒருபால். காரெனத் திரண்டு மகமிகப் பொழியும் களிற்றினம் களித்திடும் ஒருபால்; பாரெனப் படாமல் தாவிமேற் பாயும் பரியினம் செழித்திடும் ஒருபால் : போரெனப் புடைத்துப் புயநெடி கோங்கும் பொருநர்கள் பொங்குவர் ஒருபால் : நேரெனக் கெங்கும் இலையென கிமிர்ந்து நீண்மதில் நிலைத்திடும் ஒருபால். மணிகளின் விலையை நிலையறிங் துாைக்கு மணியறி வல்லுநர் ஒருபால் ; அணிகளை அழகா அமைத்துமுன் கொடுக்கும் அரியபொற் பணியினர் ஒருபால் ; கணிதநன் னுாலை துணுகிமுன்னறிந்து கசடற வுாைக்குநர் ஒருபால் : தணிவரு திணிதோள் மல்லர்கள் ஒருபால் : சாமுறு வில்லினர் ஒருபால். 98. வாள்வலி யதனில் வல்லவர் ஒருபால் : வல்லயம் வல்லவர் ஒருபால் : நீள்சுடர் வடிவேல் வல்லவர் ஒருபால் : நெடுங்கவண் வல்லவர் ஒருபால் : கோள்வலி யதனில் வல்லவர் ஒருபால் : சொல்வலி வல்லவர் ஒருபால் : நாள்வலி விழைந்து பலபடை பயின்று நனியுடல் பேணுநர் ஒருபால். 19 (கடு) (கசு) (கன்) f W (yصے کی

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/66&oldid=913273" இலிருந்து மீள்விக்கப்பட்டது