பக்கம்:வீரபாண்டியம்.pdf/662

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. அக்கினி மூண்டு பொருத படலம் 615 |-'06 வெள்ளைத் தலை துள்ளி விழுந்தது. வாசியைச் சாரி செய்து வந்தவன் குனிந்து கேட்டான்: ஆசையால் தருவான் போல் அடலுடன் எடுத்து வாளே பரிசின்ை தலைபோய்த் துள்ளி வீழ்ந்தது; பரியும் விழ சையால் உருத்துக் குத்தி ஒளிறுவாள் மண்ணில் (உய்த்தான். | "U)7 வீரன் ஆவி நீங்கியது. மண்ணிடைத் தன்கை வாளே மாண்புடன் புதைத்த (போதே

  • * * ■ - - i. so so. . .” F _ண்ணிறை ஆவி நீங்க ஓய்ந்துடல் கிடந்த தாங்கே: வண்ணிடைச் சீவன்கின்ற பொழுதினும் காமர் வீரர் பண்ணறு திறலோர் என்ன இசைமிகுங் தெழுந்த

(தன்றே. |-'08 *சேனைத் தலைவன் வியந்தது. _லுயிர் நீங்கும் போதும் ஒன்னலன் உயிரை வெனவி அ_ லுடன் போன இந்த ஆண்டகை திறலே நோக்கிப் ■ I ■! 11I սյան தலைவன் தானும் பரிந்துடன் புகழ்ந்து (கின்ருன் _முறு வீரர் தம்மை யாவரே சிங்தை செய்யார்? | "O") யாவரும் புகழ்ந்தது. இருவகைச் சேனே யுள்ளும் இருந்தவர் எவரும் இந்த அரியபோர் வீரன் செய்த அதிசய கிலேயை எண்ணி ஒருவரும் இவனுக் கொப்பார் உலகினில் இல்லே என்றே பெருமகிழ் வுடன் வியந்து பேசினர் உளம் உவங்தே. - படையுயர் தலைவன் என்றது ஆங்கிலப் படைகளுக்கெல் லாம் தலைமைத் தளபதியாயிருந்த கர்னல் அக்கினியை, (Colonel Agnew) Li T@þóõ <FL`ı போரில் கோரமாய்க் கொடுமை ." பிா ச் 1. o.o. -- விர இன ச் செய் , மண்டியிருந்த அவனும் இந்த அதிசய வீரனேத் துதிசெய்து நின்றன். கொடிய பகைவனும் உருக அரியவிரம் மருவியுளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/662&oldid=913279" இலிருந்து மீள்விக்கப்பட்டது