பக்கம்:வீரபாண்டியம்.pdf/663

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*S16 வி ர ட | ண் டி ய ம் 32 f C. * வீரமகன் போர் புரிந்தது. தந்தைபோய் மாண்ட செய்தி தனயம்ை பாண்டிய) (பேர் அந்தசன் கேட்டான் உள்ளம் துடித்தனன் துணிந்துள்ன." எந்திரம் திரிந்த தென்ன எங்கணும் எதிர்ந்து வென்று மங்தரம் அனைய தோளான் வாளமர் புரிந்து வந்தான். 3.21 | வென்று வந்தது. வென்றிமேல் வென்றி எய்தி வீறுடன் விரைந் தடர்க்:ே ஒன்றிய பகைவர் எல்லாம் உயிர்களே யிழந்து மாள வன்றிறல் எங்கும் தோன்ற வாகையே குடிவங்தான்: கின்றவ ரெவரும் நெஞ்சம் நிலைகுலைந் தோட லார்ை. 32 12 தந்தையும் மைந்தனும். இந்தமா வீரன் தன்மேல் எதிரிகள் தலைவர் மூண்டு வந்துடன் வளைந்து சுட்டார்: வாளில்ை தடிந்தொன்ைைய அந்தரத் தேற்றித் தானும் அமருல கடைந்தான்: பெற்ற தங்தையைத் தேடிப் போன தன்மைபோல் சார்ந்தான் (அன்றே. 32 1.3 குமரனை வியந்தனர். முதியதன் தந்தை தன்னை முன்னுற இழந்து பின்னர் புதியஓர் அபிமன் போலப் பொருகளம் புகுந்துஒன்னுரை அதிசயமாக வென்றே அடலுடன் மாண்ட இந்த மதியுயர் குமரன் மாண்பை வாழ்த்தினர்வியந்துகின்ருர், 3.214 என் முன்னேர். என்னுயர் முன்னே ரான இன்னமா வீரர் தம்மை வன்னமாம் கல்லில் இன்றும் வழிபட்டு வருகின்றேமால்: துன்னிய போரில் ஆவி துறந்தவர் துறக்கம் துன்ன மன்னிய மரபோர் இங்கு வழிபடல் மரபா மன்றே. (85) *போரில் அதிசயமாய் மாண்ட நபாபுதுரையின் அருமைத் திருமகன் செகவீரபாண்டியன் என்னும் பேரினன். பேரழகன். பெரிய போர்வீரன். அரிய அமர் ஆடின்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/663&oldid=913281" இலிருந்து மீள்விக்கப்பட்டது