பக்கம்:வீரபாண்டியம்.pdf/667

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

620 வி ர பாண் டி ய ம் 3229 தலைகள் இழந்தன. வெண்டலே துள்ளி வீழ வெட்டினர் வெட்டுந் தோறும் விண்டலே எழுந்துவீழக் கருந்தலே வீழ்த்தார் வெப்தா மண்டலே யுதிரம் பாய்ந்து வன்களம் எங்கும் ஒடி வண்டலே யடைய வன் போர் வளர்த்தனர் வளர்ந்த வீரர். 3.23 O தலைவர் புகுந்தார். சரிசமன் ஆக நேர்ந்து சமர்புரி வீரர் இவ்வா றிருபெரும் பிரிவாய் எங்கும் இறந்திடச் சிறந்து நின், பொருவரு தலைவர் அங்கே பொருதொழிற் குரியர் ஆகி வெருவரு திறலோ டோங்கி வெங்களம் விரைந்து புக்கார். 3.23 பரிந்து பட்டார். ஒத்திரு படையின் உள்ளும் உற்றவெவ் வீரர் ஊக்கி எத்திறப் படையும் வீசி இகலுடன் எதிர்ந்த போது செத்தவர் அளவில் லாராய்ச் சிதைந்தனர். சிதையத் (தெவ்வர் பத்திகொண்டு அடர்ந்து சுட்டார் பதைத்திவர் பரிந்து (பட்டார். 3.23.2 வெட்டும் பெருமாள் பட்டழி படையைப் பார்த்துப் பாஞ்சைமன்னவன்கொதித்து நெட்டழித்து எழுவேன் என்னநெடும்பரி தூண்டிவந்தான்; வெட்டுமெய்ப் பெருமாள் என்னும் வெந்திறல் தலைவன் (வேந்தை ஒட்டிமுன் நிறுத்தித் தானே உருத்துநேருடன்று பாய்ந்தான் 3.23.3 வெடி பிடித்தார் வீந்தார். பாய்ந்தவன் பரியைத் தட்டிப் பற்றலர் நிரையில் ஏறிக் காய்ந்தொளிர் வடிவாள் ஒச்சிக் கறங்கெனத் திரிந்தடர்ந் = | தான் சாய்ந்துடல் தலைகள் எங்கும் தரையிடைப் புரண்டு துன்ன மாய்ந்தனர் மாய மாகி வல்வெடி பிடித்தார் எல்லாம். 3.23.4 ஒட்டலர் பட்டார். வெட்டுமெய்ப் பெருமாள் என்று வீரனுக் கமைந்த பெற்றேர் இட்டமெய்ப் பெயருக்கு ஏற்ப இடந்தொறும் சாரி ஒடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/667&oldid=913289" இலிருந்து மீள்விக்கப்பட்டது