பக்கம்:வீரபாண்டியம்.pdf/669

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

●22 வி ர பாண் டி ய ம் 3.24C அயர்ந்து சூழ்ந்தார். உடைந்ததன் சேனே தன்னை ஒருமுகப் படுத்தி ஊக்கி மிடைந்துமேல் அமர்புரிந்த வெந்திறல் விறலே நோக்கி இடைந்துள முடைந்து வேருே ரியல்பினுல் அமரை மேலே தொடர்ந்திட வேண்டும் என்று துணிவுடன் சூழ்ந்து (கொண்டான். 3.241 பீரங்கிப் போர். குதிசைவெம் படையி லுைம் கொடும்படை கொண்டு == (மண் sy முதிரமர் புரியும் ஆளின் முழுத்திறப் படையி னுலும் எதிரியை வேறல் அம்மா எய்திலம் என்று தேறி அதிருபீ ரங்கி கொண்டே அமர்செய அமர்ந்து தேர்ந்தான். 3.24.2 வெற்றி எய்தும் விதம். முழையிடைப் பதுங்கிநிற்கும் முரட்டடம் சீயம் என்னத் தழைவுறு கோட்டை யுள்ளே தலைமகன் சார்ந்து நின்ருன்; பிழையற வெளியில் ஏற்றிப் பேரமர் புரிந்தால் அன்றி விழைவுறு வெற்றி எய்தும் விதம் நமக் கில்லே என்ருன். 3243 கோட்டையை இடி. கோட்டையை இடித்துள்நின்ற கோனமுன் வெளியில் ஏற்றி வேட்டையில் வெளிவந் துற்ற விலங்கென மலங்க வென்று நாட்டையும் பிடித்துப் பாஞ்சை நகரையும் இடித்து நந்தம் வீட்டைமேல் அடைந்து வெற்றி மேவிநாம் விளங்க வேண்டும். குண்டுகள் இடித்தன. 3244 என்ற வன்துணிந் தெழுந்தனன் கோட்டையின் இடங்தொறும் பீரங்கி இதமாய் ஒன்ற வைத்தனன் உறுபடை அருகெலாம் ஊக்கிநேர் கிறுத்தினன் ஒருங்கே கின்று நீர்சுடும் என்றனன் குறியுற நெறியுடன் நின்றவர் சுட்டார்: கன்று தீஎழக் குண்டுகள் இடிஎனக் கலித்தெழுந் திடித்தன. கடுத்தே. (II5)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/669&oldid=913293" இலிருந்து மீள்விக்கப்பட்டது