பக்கம்:வீரபாண்டியம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வீ பாண் டிய ம் . 94. வாானம் ஊர்ந்து வன்பகை வெல்லும் வகையினே அறிபவர் ஒருபால் : காணங் குறுவெம் புரவியைக் கடாவிச் சமர்கில தெரிபவர் ஒருபால்; காரணங் காண இருவர்ருே ரெதிர்ந்து கைத்திறம் காண்பவர் ஒருபால் : பாானங் கினிய முகமெனப் பொலியும் பாஞ்சையின் வலியெவர் பகர்வார். (க.க) 95. திரண்டுருண் டமைந்து பதின் துலா மளவிற் றிகழுருக் கல்வினைத் தினமும் முரண்டுடன் றெடுத்து முன்பின்னு எறிந்து முழுவலி காண்பவர் ஒருபால் : அாண்டடத் தமதிண் னுடல்வலி படையின் அடல்வலி யடைவுடன் பெருக்கி புரம்பட விரைந்து வளம்படப் பயின்றுள் ளுயர்வலி காண்பவர் ஒருபால். (உ) 96. அரும்பெறல் மணிகள் அழகிய பரிகள் அடுகிற லளவிட லரிய பெரும்ெ ாரு கரிகள் விரும்புபோ தெல்லாம் பேனிமென் மடிசாங் துறுபால் தரும்பரி சுடைய அரும்பசு கிரைகள் த மனியச் சிவிகைகள் இன்ன இரும்பொருள் பலவும் இடங்தொறும் நெருங்கி இமையவ ருலகென த திகழும. (ു) 97. மருங்கெலாம் சோலை வயலெலாம். செந்நெல் வாம்பெலாம் பணிலங்கள் முழங்கும் கரும்பெலாம் கமுகின் காடெனக் திகழும் கமுகெலாம் தெங்கென கி.மிரும் அரும்பலா மாங்கள் அசே ாகமா மாங்கள் அணியணி யாயுறச் சாலிப் பெருங்குளம் என்னும் இருங்குளம் பாலின் பெருங்கட லெனப்பொலிக் திலங்கும். (2_e_) உ2 சாலிகுளம் என்பது பாஞ்சாலங்குறிச்சி ஊருக்கு மேற்கே 2 மைல் தாரத்தில் உள்ளது. மிகுந்த கெல் விளைவுக்கு வளமாக நீர்வழங்கி வந்த மையால் அது சாலிகுளம் என கின்றது. சாலி=நெல். அரண்மனேக்கு வேண்டிய சிறந்த செந்நெல் அதில் விளைந்து வந்தது. விரிந்து பாங்து கிறைந்த நீர்ப்பெருக் குடையதாய் முன்னம் விளங்கி யிருந்த அது, இப்பொழுது கரையழிந்த தார்ந்து கிலேகுலைந்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/67&oldid=913295" இலிருந்து மீள்விக்கப்பட்டது