பக்கம்:வீரபாண்டியம்.pdf/671

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3249 3.25C 3.251 வி ர ப ா ண் டி ய ம் அன்ன போதுநம் மன்னவன் சேனேயை அகநகர் அணிவகுத் தடைவே என்ன போதவர் ஏறியுள் வருவர் என்று எதிர் குறித் தினமுடன் இருந்தான். (119 கோட்டையின் கி3ல. நாட்டி வைத்துள பீரங்கி இருபதும் நண்பகல் உறும்வரை நாடி மூட்டி நின்றவர் முரணறச் சுட்டனர்; மூதெயில் யாதொரு வகையும் வாட்டம் இன்றியே மாண்புடன் கின்றது: மாற்றலர் உயிர்களே வாங்கும் கோட்டை என்றதன் குலகிலே உணர்ந்திலர்: கொலேயுறத் தலையற நின் ருர், (120) கிலை கலங்காமல் கின்றது. சொன் மழை பொழியும் பாவலர்க் குவந்து சுடர்மணித் தடக்கையால் வாரிப் பொன் மழை பொழியும் மன்னவன் நகர்மேல் புல்லலர் பொங்கிவெங் கனலின் கன் மழை பொழிந்து கடுத்தனர்; கடுத்தும் கடிமதில் நிலேகலங் காமல் வன்மழை பொழியப் பொன்மலை நின்ற வகை என நின்றது வளர்ந்தே. (121) எண்ணி இனைந்தான். மண்ணுறு கோட்டை என் றெளி தாக மதித்துமுன் இகழ்ந்தவன் மதிலின் திண்ணிய நிலையைக் கண்டுளம் திகைத்துத் திகிலடைந்து என்னகொல்? இதுவே: கண்ணியல் கிலேயில் மண் எனக் காட்டிக் கருங்கலால் கட்டிய தெனவே எண்ணியுள் இனேந்தான்: எண்ணரி தாய ஈயவெங் குண்டுகள் எய்தான். (122)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/671&oldid=913299" இலிருந்து மீள்விக்கப்பட்டது