பக்கம்:வீரபாண்டியம்.pdf/672

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. அக்கினி மூண்டு பொருத படலம் 625 கை: ---, 3 --1-4 ...', ', சினந்து திரிந்தான். இவ்வாண் அழிந்த போதலால் உள்ளே இருந்திடு மன்னவன் தன் னே எவ்வகை யாலும் எய்திட முடியாது என்றவன கன்றிநின்று ஏங்கி வெவ்வலி யோடு குண்டுகள் விரைந்து சொரிமின் என்றுக்கி நேர்ஏவி தெவ்வழித் தடல்கொள் நிலையினைச் சிந்தை செய்தவன் திரிந்தனன் சினந்தே. (123) தெற்கு கெட்டு அழிந்தது. பத்தொடு படிந்த எட்டுநா ழிகையாய்ப் பாரவெங் குண்டுகள் படர்ந்து கொத்துடன் எழுந்து கொடிமதில் வந்து குறியுற விழுந்தன. கொடிதாய் எத்திசை மருங்கும் இடியரு கிடித்த தெனவுயர் பெருமுழக் கெழுந்த ஒத்துறு முடிவில் தெற்குநெட் டங்தோ ஒருபடி உடைந்திடிங் த துவே: (I.24) தெவ்வர் குதித்தார். கோட்டைமுன் உடைந்தது என்னவே ஒன்னர் குதித்தனர் களிப்புடன் ஆர்த்தார்: ஒட்டைநெஞ் சினராய் உடனுடைங் திருந்த எட்டனும் பிற்கட்டும் ஒருங்கே வேட்டியை வீசி மேலெழுந்து ஆர்த்தார்: மேவலர் அதிபதி இனிமேல் வேட்டையை எளிதா விளேக்கலாம் மேற்கு கெட்டையும் வீழ்த்தும்என் றிசைத்தான். ஊமைமன் உளைந்தான். தென் திசை மதிலின் திறலழிந்து இடிந்து சிதறிடத் தெவ்வர்கள் திரண்டு கின்றிசைக் கின்ற நெடுங்குரல் நிருபன் கிறைசெவிப் பட்டது படவும் 79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/672&oldid=913301" இலிருந்து மீள்விக்கப்பட்டது