பக்கம்:வீரபாண்டியம்.pdf/674

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. அக்கினி மூண்டு பொருத படலம் 627 _)


0



பாஞ்சைப் பதி பணித்தான். பற்றலர் துணிந்து படைஎடுத் துறவும் பாஞ்சையின் அதிபதி உள்ளே _ற்றதன் படையை அணிவகுத் துணர்த்தி ஒன்னலர் உள்வரும் வரையும் வெற்ருெலி ஒன்றும் செய்திடாது அமர்ந்து விற்றிருந் துள் வரப் பாய்ந்து முற்றயல் வளைத்து முற்றவும் முனேந்து முடித்திடும் என்றவன் முடித்தான். (130) படைவீரர் வளைந்தனர். மன்னவன் சொன்ன வகையினில் வீரர் மன்னியுள் இருந்தனர்; வெளியே துன் னிய படைகள் துன்னலர் நேரே துணிந்துவந்து எதிர்ந்திலர் அஞ்சி இன்னதோர் நிலையில் இருந்தனர் வேறல் எளிதென எக்களிப் புடனே கன்னகர் மருங்கு கண்ணினர் கண்ண நர லேகொண்டு எழுங்துடன் வளைந்தார். (131) படுகொலை செய்தனர். கொற்றவன் வீரர் கோநகர் அயலே கும்பலாய் வந்துளே கிடைத்த பற்றலர் தம்மைப் படுகொலை செய்தார்: படைவெடித் திரளெலாம் பறித்தார்: அற்றதாள் தோள்கள் ஆகிவிழ்ந் துழந்தார் ஆவதை அறிந்திலர் அயர்ந்தார் எற்றைநா ளரினுமே இன்றுபோல் இறந்தது இல்லெனத் துள்ளியங் கிறந்தார். (132) போர் வெறி. தொழுவிடை அடைந்த எருதுகள் தம்மை தொல்புலிக் குழாங்களுட் புகுந்தே அழிவுறச் செய்யும் வகை என அரசன் ஆடல்வெம் படையடல் மிகுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/674&oldid=913304" இலிருந்து மீள்விக்கப்பட்டது