பக்கம்:வீரபாண்டியம்.pdf/676

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. அக்கினி முண்டு பொருத படலம் 629 1-100 கின்று கரைந்தான். கின்றவங் கிலேயே நினப்பெருங் குன்றும் நெடும்பினப் பிறங்கலும் குருதி ஒன்றியுள் ஒடி உறைந்துள கிலேயும் உற்றதன் படைஞர்கள் சிதைந்து பொன்றிவீழ்ந் துள்ள புலேக்கொலே நிலையும் பூண்டவெம் பழியையும் எண்ணிக் கன்றிய மனத்தோ டன்றவன் கின்று கரைந்துள கிலேஎவர் கண்டார்? (437) 1- )," ஊமைமன் கொக்தான். ஊமைமன் னவனும் உற்றவன் போரில் உள்ளதன் படைபல ஒழிந்து வேமெரிக் கிடந்த வெம்புலிக் குழாம்போல் வெய்யவெங் குருதியில் படிந்து காமர்மெய் யெல்லாம் கருதலர் சுட்ட கடும்புழைப் புண்னெடு கலந்து போயின ராகிக் கிடத்தலை நோக்கிப் புந்தியுள் நொந்தனன் புலங்தே. {{38) | " () பொன்றிய நிலை. அன்று போருற அமைந்த அவ் அமர்க்கள கிலேயை முன்று நெஞ்சிடை எண்ணினும் இரும்பயம் எழுமே! நன்று கூறி.டின் நாள் பல கழியுமால சிறிது ன்ெறு கூறுவல் நிகழ்ந்ததை நெறிமுறை கினேந்தே. | " () () இரணகள நிலை. மண்டி நின்றகம் மன்னவன் படைகளும் வந்த | ண்டிறற்பெருஞ் சேனேயும் சிதைந்துசெங் குருதி வண்ட லிட்டுவெங் கிணத்தொடு வாரிகொண் டோடக் 1.ண்ட யாவரும் கண்புடைத் தேங்கினர் கலங்கி. (140) | 27 C) பிணங்கள் பிறங்கின. மாநகர்த் தெற்கிலும் மேற்கினும் பிணங்கள் ார மாகிய குருதிநீர் இடையிடை ஓங்கிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/676&oldid=913308" இலிருந்து மீள்விக்கப்பட்டது