பக்கம்:வீரபாண்டியம்.pdf/678

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. அக்கினி மூண்டு பொருத படலம் 631 1."W" () தடிந்து சாய்ந்தனர். அகம் எங்கணும் குருதிநீர் அயலுக உள்ளே கம் கொண்டுதண் னிர் எனத் தவித்துயிர் துறந்தார்: வேகம் கொண்டெழு வீரர்கள் மேலெழல் இன்றிச் முந்தினர் தலைகளேத் தடிந்துடன் சாய்ந்தார். (147) 1. "T உயிரினை ஒழித்தார். irள மூட்டிய வெகுளியின் உரனெடும் ஊக்கித் ாள ருந்திறல் உடனயல் உருண்டுபோய்ச் சாய்ந்து வள்ளே யாளராய் வீழ்ந்துள பேர்கள்மேல் வீழ்ந்தே iள ஆவியும் குடித்துத்தம் உயிரினே ஒழித்தார். (148) | "W" S. சீவனை விடுத்தார். வந்தன் வீரர் தம் வெந்திறல் ஆண்மையை அஞ்சிப் பாந்த வீரர்கள் புறங்கொடுத் தோடினும் புகைந்து ாந்து கண்ணின ராய்க்கடுத் தடலுடன் கடித்துச் ந்த செம்புனல் வாயுறச் சீவனே விடுத்தார். (149) !.'79 ஒரு சிங்கம் போதும். வமைச் சிங்கம்ஒன் றுள்ளதே போதும் என்றுவந்து வேமச் சிந்தையின் வெங்களம் வீழ்ந்துள வீரர் நாமத் தோங்கிய நண்ணலர் மண்ணுற நலிங் து சாமச் சார்பினைச் சார்ந்துகண் டுயிரிசீனத் தீர்ங்தார். 328Ꮗ ஒட்டைக் காயத்தை உகுத்தார். நாட்டைக் காத்திட, நகரினேக் காத்திட, நமது கோட்டை கொத்தளம் கோனையும் காத்திட இன்று வேட்டை மேவிய மேவல ரோடெதிர் பொருது ஒட்டைக் காயத்தை உகுத்தனம் உயிர்உயர்க் துணமால். 3.281 மான வீரர்கள் மாண்டனர். என்று மன்னவன் வீரர்கள் இகலுடன் மிகுந்து துன்றி வந்தெதிர் துன்னலர் உயிர்களேக் குடித்தே பொன்றி நீங்கிடப் புகுந்திறு பொழுதினும் புகழோடு ஒன்றி யுள்ளகம் உவந்துயிர் நீங்கினர் ஒருங்கே (152;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/678&oldid=913311" இலிருந்து மீள்விக்கப்பட்டது