பக்கம்:வீரபாண்டியம்.pdf/679

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(53.2 வி ர பாண் டி ய ம் 3.282 கோர வெங்கொலைகள். இருத ளத்தினும் இழவுகள் அளவில எய்திப் பொருக ளத்தினில் பொருவரு பிணமலை ஓங்கிக் குருதி கொண்டெழு கோரவெங் நிலையினைக் கண்டே அருக டைந்திடாது அகன்றனர் யாவரும் அஞ்சி. (153) з28з குலை மிக கடுங்கின்ை. வானே முட்டிடும் வகையினில் வந்தெதிர் அடர்ந்த தானே பட்டழி தன்மையைத் தானேநாயகனும் கோனறிந்துதன் குலைமிக நடுங்கினன் குறித்தே ஏனே கின்றுள படையினே இதமுடன் காத்தான். (154) 3.284. பாசறைக்கு ஒதுங்கின்ை. உள்ள சேனேயை உணர்வுடன் பாசறைக்கு ஒதுக்கி எள்ளல் எய்திய கிலேயையும் இழவையும் எண்ணித் தள்ள ருந்துயர் தன்னுளே தழைத்திடத் தளர்ந்து வெள்ளே வீரரை வேறுறிஇ விநயமோ டாய்ந்தான். (55) 3.285 சேனைத் தலைவன் திகைத்தான். அக்கி னிச்சென்னல் என்னும் அவ் அருந்திற லாளன் பக்கம் கின்றுள துணே வரைப் பண்புடன் கூட்டி எக்க ணக்கினில் இனி எதிர் இவனெடு பொருது மிக்க வென்றியை மேவிட லாம்என விழைந்தான். (156) 3286 பாஞ்சை வீரரை வியந்தான். இன்ன வெந்திறல் மன்னவன் போல்இது வரையும் முன்னம் மூண்டஎத் திசையினும் முனைந்தெதிர் (காணேன், என்ன போர்வலி! எத்துணே ஆள்வலி! இந்தச் சின்ன மாநகர்த் திறல்நிலை என்! எனத் திகைத்தான். 32&ア பட்டுள்ள இழவை கினைந்தான். மண்டு பீரங்கி வன்கரு மருந்தெலாம் வாரிக் கொண்டு வந்திந்தக் கோட்டையை வ8ளத்தடல் சூழ்ந்து மிண்டு போரினே வெந்திற லோடெதிர் விளேத்தேம்: கண்ட தோர் பயன் இல்லையே! கண்டனம் இழவே: (158) (

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/679&oldid=913313" இலிருந்து மீள்விக்கப்பட்டது