பக்கம்:வீரபாண்டியம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r 1. நகரநிலைப் படலம். 21 98. புலவியிற் புலந்தும் கலவியிற் களித்தும் பொறிபுல னுகர்ச்சியில் கிளைத்தும் பலகலை பயின்றும் அறிவுரை பகர்ந்தும் பாடல்கேட் டாடல்கண் டுவந்தும் வலமிகு வீரர் வாள்சிலை வேல்கள் வரிசையி னுடலைத் தெரிந்தும் நலமுய ாறங்கள் நயத்துடன் புரிந்தும் காள்களைக் கழிக்குமங் நகரே. (உங்) 94). மனக்கிடை யறமும் வாக்கிடை மெய்யும் வண்கையில் ஈகையும் வாய்ந்த இனத்திடை அன்பும் இசையிடை கசையும் ஏற்பவ ரிடையுயர் அருளும் கனக்கிடை முறியும் தனத்திடை யிங்தக் கலத்தினை எனணிக் காரென்று அனத்திடை நடைகொள் அரிவையர்க் கிாங்கும் ஆடவ ரிடமெலாம் அமைந்த. (2-4) 100. கொல்லம்ஆண் டிருநாற் றெழுபத்தி யாறில் குலவிய இடபமா மதியில் நல்லியல் அமைந்த கிங்களில் சிங்க நாமகல் லோாையில் நவமாய்ப் பல்வளம் செறியப் பாஞ்சையம் பதியைப் பண்புடன் இன்புற அமைத்து + மல்வளம் செறிந்த மன்னவர் திலகன் மணிமுடி புனேக் துவி ற் றிருந் தான். (உடு) 101. சூர்வலி தொலைத்த வீரவேல் முருகன் சோதியங் கோயிலும் அம்பி எர்முகக் கடவுள் இனிதமர்க் கிருக்கும் எழில்மிகு கோயிலும் திருமால் நேர்மகிழ்க் துறையும் நீளொளி கஞலும் நெடுமணிக் கோயிலும் விர்ப் போர்மகள் அமரும் கோயிலும் நான்கு புய த்திலும் பொலிக்கினி தொளிரும். (2– சு) - - உடு. கொல்லம் ஆண்டு என்பது பாண்டிமண்டலத்தில் வழங்கிவரு கின்ற காலக் குறிப்பு. இது கி.பி. ஆண்டுக்கு 825 வருடங்கள் பிக்கியதாம். ஆகவே பாஞ்சாலங்குறிச்சி நகரம் தோன்றியது கி. பி. 1101-ல் என்பது தெளிவாம். இடபமதி=வைகாசி மாதம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/68&oldid=913315" இலிருந்து மீள்விக்கப்பட்டது