பக்கம்:வீரபாண்டியம்.pdf/680

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. அக்கினி மூண்டு பொருத படலம் 633 1-1/// எவ்வளவு அழிவுகள்! து ஃணப்படை மருந்துகள் எவ்வளவு: இங்கே - Nங்துள பொருள்களுக் கோர் அள வுளவோ? தி து 'னப்பெரும் போரிலும் யாதொன்றும் கலங்கான் !!!, கொண்டிவன் திறலொடு செழித்துள னன்றே! |-||") வெள்ளையன் உளைந்தான். வங், கம்பெரும் வன் படை மடிந்தன: மன்னன் முக து சேனேயும் மூண்டுமுன் முடிந்தன: முடிந்தும் வெ.திறங்கொடு வெற்றியை விழைந்திவன் இருந்தான்: வேளையில் நாம்செயக் கிடந்ததென்? என்ருன். 1. "Ji ) உள்ளம் தெளிந்தான். - து போனமக் காளியை உடன்வர வழைத்துக் போரினில் கைகண்ட நிலையெலாம் கேட்டுத் கொ iந்து துன்னலன் நிற்கின்ற துணிவையும் சூழ்ந்து து கொள்வதோர் வழியினே நலமுடன் தெளிந்தான். |- ", ! ஒர்ந்து உணர்ந்தான். wலகத் தொன் பதி யிைரம் குண்டுகள் எய்தே அலக்கண் பற்பல ஆர்த்துநாம் செய்யினும் யாதும் கலக்கம் இன்றியே கடுந்தறு கண்மையன் ஆகி லெந்து கிற்கின்ருன் நெஞ்சகம் நெகிழ்ந்தில னன்றே: 1.").2 உறுதியை வியந்தான். - டைந்தபல் படைகளும் ஒழிந்தன: உறவாய்ச் _ா கின்றவண் கிளேகளும் தொலைந்தன; சூழ்ந்து (l/l கின்றதிண் கோட்டையும் முரணழிந்து ஒருபால் w/iறு டைந்தது; மன்னவன் எய்திலன் இன்னும். (163) | | | | | விதியில்ை விளைந்தது. மகயில் மங்திரி வன்பிழை புரிந்ததால் வந்த அது கொ டும்பகை அடலுடன் அரசிவன் ஏற்ருன், விதிகொ டுந்திய விளைவிது; மேலினி நமது மதிகொ டுங்திய வழியினல் மாற்றிட வேண்டும். (164) Ց0

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/680&oldid=913317" இலிருந்து மீள்விக்கப்பட்டது