பக்கம்:வீரபாண்டியம்.pdf/681

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

634 வி ர ப ா ண் டி ய ம் 3.294. வினே வீழலாகாது. இன்னும் போரினே இகலுடன் இயற்றினே இங்கே துன்னி நின்றவர் யாவரும் தொலேகுவர்: தொடர்ந்து மன்னன் மாபெரும் கிளேகளும் மாண்டுபோம்; வீணே அன்ன தீமையை ஆற்றிடாது அகற்றுதல் அழகே. (165) 3.295 கண்பாயிருந்தான். சங்க மன்னவர் ஆகிய நம்பெருங் தலைவர் துங்கம் ஆகிய நண்பொடு தொடர்ந்துதென் ட்ைடுச் சிங்கம் என்றிவன் தன் ைெடு சேர்ந்துமுன் இருந்தார்: வெங்கொ டும்பகை விளைந்தது வேருெரு வழியே. (166) 3.296 அதிபதி விளைந்தான். மூண்ட போர்தொறும் முனைமுகம் புகுந்தொரு முகமாப் மாண்ட பேரற மன னிங்ண் றவரெலாம் மருவி மீண்டு வாழ்ந்திட வேந்தொடு சம்மதம் கொள்ள வேண்டும் என்றுயர் விரகுடன் அதிபதி விழைந்தான். 3.297 உறுதியை உரைக்க வேண்டும். பகைவ ளர்ந்தது: படைகளும் பட்டன: இனிமேல் நகைசெய் நண்பினே நயந்துநாம் வேண்டினும் கண்ணுர் இகலி ஏற்றிடார் என்றவன் இருப்பினும் இருப்பான்: தகவொ டொன்றிகம் உறுதியைச் சாற்றிட வேண்டும். 3.298 சமாதானம் புரிய முயன்றது. என்று சேனேயின் அதிபதி எண்ணிஓர் துரதை நன்று தேர்ந்தெடுத் தவனிடம் நயமுடன் உரைகள் செனறு கூறிகல் லுறவுகள் தெளிவுற விளக்கி வென்றி வீறுடன் வருகென விரகுடன் விடுத்தான். (169) 3.299 தூதனை உய்த்தது. சேனை நாயகன் கருத்தையும் குறிப்பையும் செருவில் ஆன சேதங்கள் அனேத்தையும் மனத்தினில் ஆப்ங்து போன துாதுவன் உறவுற இதமுடன் புகன்ருன்: மான வீரனும் தெளிவுற மொழி என வகுத்தான். (1709, {

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/681&oldid=913319" இலிருந்து மீள்விக்கப்பட்டது