பக்கம்:வீரபாண்டியம்.pdf/682

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. அக்கினி மூண்டு பொருத படலம் 635 o |() () து.ாதுவன் உரைத்தது. பக எழுந்துவன் பழி பல பட்டன; எனினும் வகை தெ ரிங்தெதிர் வந்துடன் பட்டுநீர் வரியைத் தகைசெய் நண்புடன் தந்திடின் சார்ந்தவர் உறவாய் கல்இ கந்தினி தேகுவர் யாவரும் இன்றே. (171) |II) / உரைக் குறிப்புகள். _ங்க மன்னவர் ஆளுகைக் கடங்கிநேர் திறையை வெங்கண் இன்றியே விழைவுடன் செலுத்திநீர் வரினே மங்க லம்பெற வாழலாம்; இல்லையேல் மடிவு _ங்க மாயெழும் என்பது துணிவது துரையே! (172) II).” சீருடன் கேட்டான். மங்கள் சேனையின் அதிபதி இவற்றினே இயம்பி _ங்க வருண்மையை உணர்ந்துவா என்றெனேஉய்த்தான் _ங்கம் ஆகிய அரசொடு தழைத்தினி திருக்கும் ாங்க மே:கருத்து என்? எனச் சீருடன் கேட்டான். (173) | |() r ஊமைமன் உரைத்தது. - து வந்தவன் துணிவுடன் சூழ்ந்தெடுத் துறவாய் - து வோடினி துரைக்கவும் இறைமகன் கேட்டு - த கன்றிது கின்றுள படைஎலாம் மடிந்து சா கல் நேரினும் தாழ்ந்துநான் திறை தரேன் என்ருன். |||} + மறந்தும் மருவேன். அ |ங்கி மற்றவர்க் கரசினே ஆளுறும் நிலையை - ங்கலங்தெமர் இருந்தநாள் தொடர்ந்திது வரையும் தொடங்கி நின்றிலர், யானது தொடுவது துணிவோ? ப ாக லங்தஇவ் வுறவினை மருவிலேன் மறந்தும். (175) 1 II)", சூரன் சொன்னது. வனம் போலவே திறையின்றி முதிர்ந்தநண் பாகி so வாழர்ே இசையினே இசைகுவன்; இன்றேல் பண்ண கேரினும் இகலினே இகந்துடன் பாடு அ ைகின்றிலன்: சொல்லுபோ! என்றனன் சூரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/682&oldid=913321" இலிருந்து மீள்விக்கப்பட்டது