பக்கம்:வீரபாண்டியம்.pdf/685

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$38 வி ர ப ா ண் டி ய ம் 33 1 & அச்சம் கொச்சையே. உள்ளத் தஞ்சிய கோழைகள் உற்றுழி எல்லாம் துள்ளிப் பன்முறை சாகுவர்: தொல்லுயிர் படுமுன் ஒள்ளி தாகிய வீரனே ஒருமுறை உணர்வான்; எள்ளும் சாவினே அஞ்சுதல் என்றுமே இழிவே. (189) 33 19 சாவின் தகைமை உரிய போதன்றி உலகெலாம் தள்ளினும் மரணம் வருவ தில்லையே; வந்துழி அயனும்மாற் ருனே: அரிய உண்மையை அறிந்து வீருளுக! அச்சம் புரியின் பேடிஎன் றிகழ்ச்சிமீக் கூர்ந்திடும் புலேயே. 332O பிறப்பும் இறப்பும். பிறந்து வந்தநாள் இறந்திடும் பேற்றையும் பெற்றுச் சிறந்து வந்துளேம்: சேர்தரு மரணத்தை அஞ்சிப் புறங்து டிப்பது புன்மையே; பொருதிறல் வீரர் அறந்தி கழ்ந்தமெய்ஞ் ஞானியர் அதுவர மகிழ்வார். 332 1 இறப்பின் துயரம். நோயடைந்துறு துயரொடு நொங்துளம் துடங்கிப் பாயடைந்திழு பறிஎனப் பதைத் துயிர் நீங்கித் தீயடைந்துபுன் சாம்பலாய்த் தீர்ந்திடும் இந்தக் காயம் கின்றுள மாயம் நீர் கண்டிலிர் அங்தோ! (192) 3.32.2 மானம் பேணுக. வான வில்னை மருவிய மின் எனத் தோன்றி மீன கன்றதோர் நெறி என மறைந்துபோம் இந்த ஊனு டம்பினை ஒம்பிட விரும்பிஒன் னலர்பால் மானம் நீத்துடன் படுவரோ மாண்புறு மரபோர்: (193) 3.323 அரசு ஆள கினையேன். விர அண்ணலே வெங்கொலே புரிந்தனர்: எம்மை ஈரம் இன்றியே இருஞ்சிறை வைத்தனர்; என்றும் வாசம் ஒன்றியே வாழ்க்கையை நடத்தினர்; இந்த | ரே ரோடு நான் நேர்ந்தர சாளுதல் நினேயேன். (194),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/685&oldid=913325" இலிருந்து மீள்விக்கப்பட்டது