பக்கம்:வீரபாண்டியம்.pdf/687

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

640 வி ர பா ண் டி ய ம் 333 C) ஆண்மையில் தாழேன். ஊழித் தீனை உருத்தெழுந்து அக்கினிச் சென்னல் பாழித் தோளுடல் பருந்தினுக் கிரை எனப் படுத்து காழிப் போடுயர் காலனுக்கு உயிரினக் காட்டி ஆழிப் பாரினே ஆளுவென் ஆண்மையில் தாழேன். 333 அச்சம் அறியாத குலத்தினேன். அச்சம் என்பதை அறிகிலாது ஆண்மையே அமைந்து உச்ச வீரஒண் குலத்தினில் உதித்துளேன்; முன்னே வைச்ச காலேப்பின் வைத்திலன்; வசையுறும் இந்தக் கொச்சை வார்த்தையை ஒழித்துர்ே அகலுதல் குனா 33 3.2 மாமன் ஏங்கி நீங்கிளுன். என்று மன்னவன் இயம்பவும் நேர்எதிர் மாமன் ஒன்றும் கூறலன் ஊழ்வழி உறுவன உறுமால்: இன்று நாமிடை என்செய லாம் என இரங்கி கின்று நீங்கினன் நேருறும் கிலேயினுக் கேங்கி. (203 33 33 மன்னன் ஊக்கினன். நீங்கி அன்னவன் அகலவும் மன்னவன் தனது பாங்கு கின்றுள படைகளே அடைவுடன் படுத்து ஓங்க ருந்திறல் தலைவரை உறுவன உணர்த்தி ஆங்கமர்த்தினி திருந்தனன் அமலனே கினேங்தே (204) 3334 சமரின் நிலை. எதிர்வதை எண்ணி மன்னன் இங்ங்னம் இருப்ப அங்கே அதிர்படை அடைய நோக்கி அதிபதி மிகவுள் ளுக்கி முதிர்கனல் என்ன மண்டி முனைமுகத் துறுவ எல்லாம் சதிருடன் ஆய்ந்து கொண்டு சமருற ஓங்கி நின்ருன், 3 3 ごご அக்கினி கொதித்தான். இகல்ஒழிங் திணியம் ஆகி இசைந்துட னிருக்கலாம் என் றகமகிழ்ங் துரைத்த அந்த அமைதியை ஏதும் ஒரான் மிகைசெய மீறி நின்ருன் வேரற இவனே வென்று புகழுடன் எழுவேன் என்று பொங்கிமேல் எழுந்தா (னன்றே:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/687&oldid=913328" இலிருந்து மீள்விக்கப்பட்டது