பக்கம்:வீரபாண்டியம்.pdf/689

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.42 வி ர ப ா ண் டி ய ம் 3.34. O அரண் அழிந்தது. கற்பினேக் காத்து நிற்கும் காமரு நிறைபோல் பாஞ்சை அற்புத கிலேயைக் காத்தே அயலவர் நெருங்கா வண்ணம் பொற்புடன் கின்ற வீரப் போரரண் பொடியாப் வீழ மற்புய வீரர் உள்ளே மண்டிமேல் எழுந்தார் அன்றே. 3.34. I மன்னன் மூண்டு கின்ருன். எழுந்தவர் தம்மை மன்னன் இருமெனப் பணித்து மாற்ருர் எழுந்துமேல் வருங்கால் செய்யும் இகலினே விலக்கி எங்கும் தொழுந்தகை கிலேயில் நின்ற தொன்னகர் துன் ன லாரால் விழுந்தகை அரண மான விதம் எண்ணி வெகுண்டு கின்ருன். 3.34.2 மனம் துணிந்தான். இன்றுடன் அமரும் இங்கே ஈண்டிவந் திருக்கும் வெள்ளே ஒன்றிய பகையும் சேர ஒழிந்திட உயிர ழித்து வென்றியை எய்தி வெற்றி வேலனைப் பணிவேன்; இன்றேல் பொன்றிமுன் விழுவேன் என்னுப் புந்தியுட் புகைந்தி ருந்தான். 3.343 கடுஞ்சமர் விளைந்தது. 4211) {212) (213) முரணுறு தெவ்வர் பின்னர் முடிவதை முன்னர் எண்ணுர், சரணம்வந் தடைவன்வேந்தன்சார்ந்திடும் வெற்றினன்று கரணமுட் களித்து கின்ருர் கடுஞ்சமர் வினைக்க வக்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/689&oldid=913334" இலிருந்து மீள்விக்கப்பட்டது