பக்கம்:வீரபாண்டியம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வீர பாண் டியம். 102. காலையும் உச்சி மாலையு முரசம் காரென முழங்கிடும் ஒருபால் : சாலவு மினிய வீணேவேய்ங் குழல்கள் சதுருட னிசைக்கிடும் ஒருபால் ; பாலையு மினிய தேனையும் வெலுஞ்சொற் பாவையர் பாட்டொலி ஒருபால் ; வேலையி னெலியிற் பல்லியங் களுமேல் மேவிகின் றெங்கனும் ஒலிக்கும். 103. பகியய லிருந்து வருபவ .ொவரும் பண்புடன் இன்புறத் தங்கி அதிசுவை புடைய அறுசுவை படிசில் அருங்கன்ன சாலைகள் எங்கும் விதிமுறை வழாமல் பகலி வென்றும் விருந்துப சரித்தருள் புரிந்து துதியொடு கின்று கதியொடு பொங்கிச் சொல்லரு நல்லறம் வளர்க்கும். 104. இனியவெண் சுதைமா மாடங்கள் எங்கும் எழில்சாங் ெ தாளிதவழ்ந் தோங்கிப் பனிமலை பலகின் ருெளிர்வன போலப் பண்பமைக் கின்புறத் தோன்றும் கணிபல பழுத்து நறுமலர் மலர்ந்து காமரு சோலைகள் துறக்கம் தனில்வளர் கருவின் பொழிலென மிளிர்ந்து தகவுற வெங்கனும் விளங்கும். 105. மங்கலம் புரிந்து மணவணி புனேந்து வதுவைகள் செய்துள மகிழ்ந்து பொங்கிய இன்ட ப் பொலிவினி லமர்ந்து பொழுதினேக் கழித்தெழு புகழும் தங்கிய அறமும் கேண்மையும் வளர்த்துத் தகவுட னனேவரும் இனிதாய் எங்கனும் களிப்போ டுறைந்தனர் துறக்கம் என் தே இதுவென இருங்கா ர். கலிநிலைத்துறை. 106. இனேய பல்வளம் கிறைந்த இவ் இரும்பதி யிடையே கனக மால்வரை யெனவொளி களுவியெம் மருங்கும் புனேயுஞ் சிற்பகல் லருங்கலேத் திறனெலாம் பொருத்தி கினேய லாவகை மன்னவன் நெடுமனே கிலவும். (2, 7) (н :) (க. க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/69&oldid=913336" இலிருந்து மீள்விக்கப்பட்டது