பக்கம்:வீரபாண்டியம்.pdf/693

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

846 3,355 3357 வி ர ப ா ண் டி ய ம் தத்தியவேல் வீரர் கையில் சாகாமல் பிழைத்துகின்ற தானே தன்னே ஒத்ததுணேத் தலைவருடன் உடன் மீட்டி அயல்நிறுத்தி உ&ளங்து நொங்தான். (225 அஞ்சி மீண்டான். உள் ஏற ஒட்டாமல் உருத்தேறி வெட்டுகின் ருர், உள்ளே என்ன கள்ளேறு பெரும்படைகள் கலித்தேறி உள்ளனவோ? எனக்க லங்கி முள்ளேறு வேலியையும் முன்கடக்க மாட்டாமல் முனேய பூழிந்து எள்ளேற மீண்டான் என்று இகழ்எறப் பயம் ஏறி இனங்து மீண்டான். (226) மறுகி நின்ருன். கோட்டைபிடி பட்டதினிக் கோன் படுவான் எனக்களித்துக் குதித்து வந்தான்; எட்டமிகு பெருபடையை எதிர்ஏற்றி எழில்நகருக் கிரையாய்த் தந்து வாட்டமிகுந்து அயர்வடைந்து மருவியபா சறைபுகுந்து மறுகி நினருன்: தேட்டமிகு மன்னனும் தன் திண்படையின் திறல்நினேங்து செருக்கி நின்ருன். (227) ஊமை மன்னன் உவந்தான். புறமிருந்த கோட்டைதனைப் பொருதுடைத்தோம் எனப்புகுந்த பொருநர் தம்மை மறமிகுந்த வடிவாளால், வல்வேலால், வில் எறியால், மாய்த்து வெற்றி நிறமிருந்த நெஞ்சினராய் நேர்ந்துவரும் வீரருயர் கிலேயை நோக்கித் திறம்மிகுந்த அரசு வங்து செயம்மிகுந்த தெனவியந்து சிறப்புச் செய்தான். (228) 30-வது படலம் முற்றிற்று. ஆகக் கவி 3357.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/693&oldid=913343" இலிருந்து மீள்விக்கப்பட்டது