பக்கம்:வீரபாண்டியம்.pdf/694

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. ட் பத் தோ ரா வ து சதி புரிந்த படலம். புதிதாய்க் கதி கொண்டு வந்த பெரிய சேனுதிபதி _ப் படைகளும் குதிரைப் படைகளும் கைவெடிகள் | ய காலாள் படைகளும் அடர்ந்துசூழப் பாஞ்சாலங் விக் கோட்டையை வளைந்து கடும்போர் புரிந்தார். _சை வீரர்களும் எதிர்த்து மூண்டு உக்கிச விர ரெமங்களோடு போராடினர். இரு திறங்களிலும் பேர் மாண்டு மடிந்தனர். கி. பி. ஆயிரத்தெண் _ ஒன்று மே மாதம் இருபத்து மூன்ரும் தேதி _5-1801) பகல் முழுவதும் கொடும் போர் நடக் _ 1ாங்கிக் குண்டுகள் கடுவேகமாய் வந்து பாய்ந்த _ால் கோட்டைகளின் மதில்கள் உடைந்துபோயின. , துள் மாட மாளிகைகள் பலவும் தகர்ந்தன. அசண் அது போனலும் பாஞ்சை வீரர்கள் முரண் அழியா /.ண்டு போராடினர். முன் எச்சரிக்கையாய் நகரம் ானும் நிலவறைகள் அமைத்திருந்தனர். அங்தக் |, | த எளி ல் பதுங்கியிருந்து கொண்டு உள்ளே ஏறி , வெள்ளேயர் சேனேகளே வேல்களால் குத்தி | தினர்; வாள்களால் வெட்டி மாய்த்தனர். வெடிகள் தய சிப்பாய்கள் யாவரும் அடியோடு செத்து ஒழிக் யால் சேனைத் தலைவன் சி த் த ம் கலங்கினன்: _த இறுதிப் படையால் வெல்லமுடியவில்லேயாளுல் ., சை மன்னைேடு சமாதானம் செய்து கொள்ள 1ாண்டும். கும்பினியாருக்கு அடங்கி கடப்பதாக ஒரு ா ,குறுதியை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு நிபந்தனைகள் ஒன்றும் கடுமையாய் விதிக்காமல் (,ா இணக்கி வருக' என்று கும்பினி அதிபதிகள் , ந்து விடுத்திருந்தனர். ஆதலால் அந்த வகையில் ாபதி உளம் இறங்கி ஒப்பந்தம் செய்ய ஆலோசகீன செயதுகொண்டிருந்தான். உபதளபதிகளோடு கலங்து சூழ்ந்து சீமைத்துரை ஊமைத்துரையுடன் உறவுற நேர்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/694&oldid=913345" இலிருந்து மீள்விக்கப்பட்டது