பக்கம்:வீரபாண்டியம்.pdf/695

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§48 வி ர ப ா ண் டி ய ம் தான். அந்த நிலையை எட்டப்ப நாயக்கர் அறிந்தார். கெஞ்சம் கலங்கினர். விரைந்து வந்து தளபதியோடு அளவனாவினர். "வெற்றிபெற வுரிய இச் சமையத்தில் ங்ேகள் இவ்வாறு விபரீதமாய்ச் சமாதானம் செய்ய கேர்ந்தது கும்பினிக்கும், உங்கள் குலத்துக்கும் கொடிய வசையாம். நிலவறைகளுள் பதுங்கியுள்ள பகைவயை கச்சுப் புகையால் வெளியேற்றி நாசம்செய்துவிடலாம்' என்று யோசனை கூறினர்: "கிச்சுக் குடுக்கைகளே. கோட்டைக்குள்ளே போடுவது கொடிய பழி: நெடிய பாவம்” என்று முதலில் மறுகிய வெள்ளேத் தளபதியும் கோளன் மூட்டிய தீய கோளுரைகளால் உள்ளம் மாறி உறுதி பூண்டான். சேமான அங்த நாசப் போராட்டாள் கனே இந்தப் படலத்தில் பார்க்க நேர்ந்திருக்கின்ருேம். கிச்க == நெரு ப்பு. மிளகாய் வத்தல்களே இ டி த் து ப் பொடியாக்க ஊமத்தம் சாறு முதலிய மயக்க மருந்துகளைக் கலந்து கரைக்குடுக்கைகளுள் நிறைத்து நெருப்பைப் பொருத் திக் குறிப்போடு உள்ளே உச்சமாய் எறிந்து செலுத்தி உயிர்களேக் கொல்வதே கிச்சுக் குடுக்கையின் செயல். 3.358 தளபதி தளர்ந்தது. இவ்வழி மன்னன் இங்கே இருந்திட இகலு டைந்து வவ்விய பழியி னோடும் வன்துய ரோடும் போன தெவ்வுயர் தலைவன் நின்ற சேனையின் துணைவர் சூழ அவ்வழி இருந்து செய்த அமைவினை இனிமே லாய்வாம். 3359 உளம் உளைந்தது. பகைமிக எளிய தென்று படுபழி அறியா தோங்கித் தொகையுற வங்து சூழ்ந்து துணிந்தமர் விளேத்தேம்: (தெவ்வர் சிகையனல் என்னச் சீறிச் செருவினில் ஏறத் தேய்ந்து ககையுற கின்றேம் என்ன நானுற நைந்து இளந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/695&oldid=913347" இலிருந்து மீள்விக்கப்பட்டது