பக்கம்:வீரபாண்டியம்.pdf/696

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சதி புரிந்த படலம் 649. II) () பழியை கினைந்தது. _ துற வந்த காலன் ஆதியர் முடிவை எண்ணும், i_i னவர் தனம தித்து மாண்புசெய்து ஊக்கி விட்ட - விசை நிலையை எண்ணும், இகல்வென்று வருவேன் (என்று சொன்னதன் சொல்லை. எண்ணும், துன்னிய பழியை (எண்ணும். | || || மறுகி கொந்தது. முண்டவெம் போர்கள் தோறும் முனைந்துமுன் வெற்றி (யோடு In -தன் விறலே எண்ணும், வீரர்கள் எல்லாம் தன்னை மாண்டழி படைய கிை மறுகிய நிலே யை எண்ணும். (4) | | | | .. எதிரியை எண்ணியது. ஆவவகை எய்த வந்த இடத்தினில் தனக்கு நேர்ந்த வெவவிய நிலையை எண்ணி வெய்துயிர்த் துளைந்து (கின்ற வவுயர் கிலேயை வீரத் திறலினை நகரம் மேய செவவிய நிலையை எல்லாம் சிந்தனே செய்து கின் ருன். | | | | | வீரத்தை வியந்தது. மண் ணுறு கோட்டைஎன்று மதித்து முன் இகழ்ந்தேன்; (இன்றே - n னறு வீரர் தம்மை இரைகொடுத்து இழிந்து (கின்றேன்: திண்ணிய நிலேயில் நின்ற திறலினர் பலரைக் கண்டேன்; கண்ணிய இந்த வீர நயத்தினே எங்கும் காணேன். (6) | | | | || மருவலர் மாட்சி. கோட்டையும் உடைந்தது உள்ளே கொடிநெடு மணிமா [டங்கள் முட்டையா யிடிங்து வீழ்ந்தங் கூறுபா டுற்ற உற்றும் கிட்டிய வேல்க ளோடு கிரைகிரை நேர்ந்து தெவ்வர் மாட்டிய திறலின் வீர மாட்சியே மாட்சி யம்மா! (7) 82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/696&oldid=913349" இலிருந்து மீள்விக்கப்பட்டது