பக்கம்:வீரபாண்டியம்.pdf/698

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சதி புரிந்த படலம் 65 || கும்பினியார் குறித்தது. 169 இன்னதோர் படையால் வெற்றி இலதெனின் இகல்ஒ ழிந்து மன்னவன் உடன்நட் பாகி மாண்புசெய் துறுக என்று நன்னய முடனே சங்க நாயகர் தன் பால் முன்னம் சொன்னதை எண்ணி அன்ன சூழ்வையே துணிந்து கொண்டான். (12) 1-1/O *ாகண்புற காடி யது அவ்வழி அவன் துணிந்த அமைவினே அரசன் தன்ைேடு வழி இசைத்து நட்பை எய்துவ தென்று நேரே செவ்வியை நோக்கி நின்ருன் சேர்ந்த அந் நிலையிலந்தோ: வெவவிய எட்டன் ஒட்டி விரகுடன் வினேபு ரிங்தான். | 17 I எட்டப்பன் இசைத்தது. பரிந்தெழு போரில் எங்கும் நேரலர் தம்மை வென்று சேர்ந்தெழு புகழி ைேடும் செயத்தொடும் சிறந்துவந்திர்! ாங்தஇப் பகைமேல் வந்து தாழ்ந்துநீர் போவிர்ஆகில் ஆங்தபுன் பழியாம் யாரும் அவமதித் திகழ்வர் எங்கும். 117.2 வசை கேரும். அானுடன் நின்ற கோட்டை அழிந்தது; படைகள் (எல்லாம் _லமைச் சேனதிபதி நேர்ந்துள்ள நிலேமைகளே எல்லாம் நிவந்து சிந்தித்தான். கும்பினி அதிபதிகள் குறித்துவிடுத்த படி ஊமைத்துரையோடு பகைமையை நீக்கி ட் பி னே _க்கிக் கொள்ள நயந்து நின்றன்: உபதளபதிகளுடன் _லந்து ஆலோசித்தான். உறுதி குன்றி உள்ளம் திரிந்து வெள்ளேத் தலைவன் அவ்வாறு சமாதானம் செய்துகொள்ள த் துணிந்து நின்ற பொழுது எட்டப்ப நாயக்கர் இ ை- .ே ய புகுந்து தடை புரிய நேர்ந்தார்; சதி செய்யத் துண்டினர்; அந்த அதி பாதகச் செயலே அயலே அறிய வருகின்ருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/698&oldid=913354" இலிருந்து மீள்விக்கப்பட்டது