பக்கம்:வீரபாண்டியம்.pdf/699

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ó5 ? வி ர ப ா ண் டி ய ம் முரனுடன் மூண்டு வந்து முனோங்தெதிர்ந்து ஒழிந்து s போகா இரணவெம் புண்ணுேடுள்ளே இருப்பவர் சிலரே. இந்தக தருணம் நீர் இழந்து விட்டால் சார்ந்திடும் வசைமேல் (என்றும். 337 3 பழி சேரும். இசையுடன் வாழும் வெள்ளே இனத்தவ சான நீங்கள் அசைவிலா மனத்த ராகி யாண்டுமே வெற்றி கண்டு திசைதிசை இசைகள் ஏறச் செழித்தெங்கும் சிறந்துள் (ளிர்கள் பசையறப் பகையை வெல்லா தொழியினே பழியா == +1 (மன்றே. 3.374, விளிவு விளையும். போரியல் கிலேகள் எல்லாம் பொருவறப் புரிக் துநின்ற ஊரியல் கிலே கு லேத்தே உறுதிகள் பலவும் செய்து காரியம் கைமேல் எய்தும் காலத்தே கருத்து மாறி வீரியம் இன்றி மீளல் வீண்பழி விளிவும் ஆமே. (17) 3375 பகைவர் கிலை. ஒன்னலன் படைகள் உள்ளே ஊக்கிய வேல்களோடு மன்னிகின் றங்கு நம்மை மருவஒட் டாமல் ஏறிச் சின்னபின் னங்கள் செய்து சீறுகின் ருர்கள் என்ருல் அன்னவர் கிலேயை ஒர்ந்தே அருஞ்சமர் ஆற்றவேண்டும். 3.376 நிலவறை வலி. பலமுறை வங்து குண்டு படுகின்ற நிலையைக் கண்டு புலமுடன் ஒர்ந்து வேந்தன் பொருபடை வீரர் எல்லாம் நிலவறை செய்து கின்ருர் கோல்ர் நேரும் போது அத் தலமிருந் தெழுந்து சிறித் தாக்குகின் ருர்கள் ஊக்கி. 3.377 வெல்ல வழி. அங்கில வறையில் நின்றும் அவர்களே வெளி எழுப்பின் வெந்நிடு கிலேயர் ஆகி விளிகுவர்; வெற்றி யோடே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/699&oldid=913355" இலிருந்து மீள்விக்கப்பட்டது