பக்கம்:வீரபாண்டியம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107. 108. 100. 110. 111. 112. 1. நகரநிலைப் படலம். 23 புடையெ லாம்.ஒளி பொங்கிய மாடங்கள் பொலிய இடையி லேஅா சாண்மனை யிருந்தொளிர் தோற்றம் அடைய கின்றவிண் மீன்களின் நடுவனே சோதி மிடையும் கிங்களின் மண்டலம் போலகின் அதுவே. (на ) கொத்த ளங்களும் கொடிமதில் கிலைகளும் கோமான் கித்தலும் தங்கி அரசியல் புரிதரு கிலையும் முத்த வெண்குடை மன்னவர் வரினவர் தம்மோ டொத்து வந்திடும் உயர்மனி மாடமும் ஒளிரும். (க.க) ஈசன் பங்குறை சத்தியின் அமிசமா யெங்கும் நேச அன்பர்கள் கினைத்தன அருள்சக தேவி வாச மாயமர் கோவிலும் வாவியும் மன்னன் தேசு லாவிய கோவிலை யடுத்தொளி திகழும். (க.ச) அரங்க மால்எனும் அற்புத மன்றமும் அயலே தாங்க நீர்நிலை த் தமனியப் பொ ய்கையும் சார்ந்துள் உாங்கொள் கற்புடை ஒண்குலக் கேவியர் அந்தப் புரங்க ளும்இன்ப நலங்கனிங் தெழிலொடு .ெ ாங்கும். (கூடு) அன்னம் ஆடுதண் டுறைகளும் அரம்பையர் நானக் கன்னி மார்விளை யாடுநீர் கிலைகளும் காமர் மன்னி வாழ்தரு மலர்ச்செழும் ெ ாழில்களு மருவிப் பொன்னு லாநகர்க் குவமைதங் துரைத்திடப் பொலியும்.(டசு) புண்ணி யப்பயன் பொருந்துறு பெருங்கிரு வமர்ந்தே எண்ணி வேண்டிய இன்பங்கள் யாவுமே கிறைந்து விண்ணில் வாழ்நரும் விழைந்துளம் வியங்கிடச் சிறந்து மண்ணில் ஒருயர் சுவர்க்கமாய் மருவிகின் றதுவே. (நடன்) க-வது நகர நிலைப் படலம் முற்றிற்று. ஆகக் கவி ககஉ. -ாக தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/70&oldid=913359" இலிருந்து மீள்விக்கப்பட்டது