பக்கம்:வீரபாண்டியம்.pdf/700

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சதி புரிந்த படலம் $53 _ வரைப்பும் எய்தி, இரும்புகழ் எய்தி, என்றும் _ திருவி ைேடு மகிழ்ந்துநீர் வாழ்விர் என் மூன். திகைத்தது. _ இவ்வகை எட்டன் உள்ள இயல்பினே எடுத்தி சைக்கத் தெவ்வுயர் தலேவன் உள்ளம் திரிந்தனன்; செயமேற் கொண்டு வள்விய புகழும் கொள்ளும் வழிவந்த தென மகிழ்ந்தான்; ான்வழி வெளி அன் னுரை எழுப்புவது? எனத்தி கைத்தான். (2)

  • கச்சுப் புகை. திகைத்தவன் கிற்கும் போது

சேர்ந்துகின்று எட்டன் நேரே மிகைத்தெதிர் பொருதால் வேறல் அரிது:விண் விளிவே யாகும்; வகைத் துயர் காபி ஆதி வன்மருந் துாட்டி உள்ளே புகைத் துயர் குண்டு பெய்தால் பொன்றுவர் எனப் புகன்ருன். (22; _ப்பன் ஒட்டி நின்று படுகுழ்ச்சியோடு பேசியிருக் _ இந்தப் பாஞ்சாலங்குறிச்சியானே வெள்ளேக்காரர்கள் _மல் போய்விட்டால் தன் பாளையம் பாழாய்ப் போய் | | ன் ו(ו அவர் உள்ளத்தில் ஒடு பெரிய திகில் மூண் டுள் |--|- அந்த உண்மையை அவருடைய வாய்மொழிகள் _ள் தோறும் தெளிவா விளக்கி வருகின்றன. கோள் _ கொ டுஞ் சூழ்ச்சிகள் செய்வதிலும் குடிே கடுகள் _ம் விரகோடு பேசுவதிலும் நன்கு பழகி எங்குக் _ பெற்றிருக்கின் ருர் என்று தெரிகிறது. ாபி பச்சை நாவி. நஞ்சு கலந்த பொருள். தஞ்சுப் _ ைற ந் த கிச்சுக் குடுக்கைகளைக் கோட்டைக்கு _ போட்டால் நிலவறையில் பதுங்கியுள்ன வீரர்கள் ாரும் ல்லேயில் வெளியேறி விடுவர்; விடவே யாவரை ாளிதே கொன்றுவிடலாம் என்று குறித்துச் சொன்னுண்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/700&oldid=913361" இலிருந்து மீள்விக்கப்பட்டது