பக்கம்:வீரபாண்டியம்.pdf/701

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*654 வி ர பாண் டி ய ம் 338 O. * அஞ்சி கின்றன். கஞ்சினும் கொடிய தான நாவினல் நவிற்றும் அந்த வெஞ்சொல்லைக் கேட்டபோது வெந்திறற் சேனை (வேங்தன் கெஞ்சிடை அஞ்சித் தீய நிலையிதென் றிகழ்ந்து கின்ருன் தஞ்சம்வே றில்லை என்று தாழ்ந்தவன் தடுத்துரைத் (தான். 338 1 t கோளன் மூட்டின்ை. போரினில் வெற்றி கொண்டு புகழுடன் மீள இந்தக் காரியம் செய்தால் அன்றிக் கதி அயல் இல்லே மன்ன! சீரியர் பலர்முன் தத்தம் செயம்.குறித் திவ்வா ருன காரியம் பலசெய் துள்ளார்; கருமமே எனக்கரைந்தான். 338.2 :கொடுமையில் மூண்டான். பற்றலன் தன்னே வென்று படுபுகழ் பற்ற வேண்டின் உற்றதோர் செயலி தாகும் என்றவன் உரைக்க வுள்ளே முற்றிய ஆசை யாலே மூண்டவன் நேர்ந்துகொண்டான் கொற்றவாள் அதனின் அந்தோ! கோளுரை கொடிதே அம்மா! 3383 கச்சுப்புகை அமைத்தது. நஞ்சுதோப் புகைகட் கான நவையுறு மருங்தை எல்லாம் வெஞ்செய லுடையார் கூட்டி விரகுடன் செய்ய லானர்

  • திய நஞ்சினும் கொடிய தீய நாவினுல் சொன்ன அந்தக் கொடியவன் சொல்லேக் கேட்டதும் தளபதி உளம் துடித் தான்; அது கொடிய பாபம்; நெடிய பழி என்று மறுத்தான்.

ர்.இந்தச் சதி வஞ்சம் செய்தால் அன்றிப் பகைவனே வெல்ல முடியாது; மூண்ட பகைவனே அடியோடு தொலேக்க வேண்டுமானுல் இந்தக் குடிகேட்டைச் செய்தே திர வேண் டும் என்று எட்டன் கடுமையா மீண்டும் வற்புறுத்தின்ை. iமுதலில் அதி பாதகம் என்று உள்ளம் பதைத்த வெள்ளேத் தளபதி வெற்றி பெறுதற்கு வேறு வழி யி ல் லே என்று, தெரியவே அந்தக் கொடிய நீசச் செயலுக்கு இசைந்தான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/701&oldid=913363" இலிருந்து மீள்விக்கப்பட்டது