பக்கம்:வீரபாண்டியம்.pdf/704

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சதி புரிந்த படலம் 657 |*|† பாஞ்சையர் அறியார். ா.,சை மாநகர் படிந்துள யாவரும் பாழாய் செய் தீமையில் நாசமே ஆவர்என் றவர்தாம் ா.,சை யோடவண் இருந்தனர்: வருவன அறியார் ஆளுகை மன்னவன் அடலினே அறிந்திவர் அமர்ந்தார். |*)', மருவலரின் மாயத் தீமைகள் |ய குண்டுகள் சொரிகின்ற பீரங்கி தெறித்தும் _யும் திவெடி கணக்கின்றிக் கடுத்தவர் சுட்டும் .." ஒர் பயன் அடைந்திலம் என அவர் அடர்ந்து மாயத் திமைகள் செய்திட மனந்துணிந் திருந்தார். (38) |*) () இருவகை கிலை. _ச நெஞ்சராய் வழிவழி பழிவளர் புலேயை அருசி டாமலே செயஅவர் அகந்துணிக் தமர்ந்தார்: _சி யுள்ளதன் படைகளே கிலேகளே எண்ணி நெஞ்சு &ளங்துளே பாஞ்சைமன் நேர்ந்தெதிர் நின்ருன். |||}," உறுவதை ஓர் கிலன். வருவது ஒர்கிலன்: வங்துள பகைவர்கள் வசையாய்க் _ருமம் சூழ்ந்துள காரியம் யாதுமே கருதான்: மரும மாகவே மருவலர் மருவியங் கிருப்ப ஒருமை யாயிவன் ஒர்ந்துளேங் துசாவியிங் கிருந்தான். ஊமைத்துரை நிலை. 198 வீரமா நகர்மேல் மூண்டு வெய்யபோர் விளேத்தார்; பின்பு கோரமாய்ச் சூழ்ந்து தீய கொடும் பழி செய்ய நேர்ந்தே ஒாமா யிருந்தார்; அந்த உளவொன்றும் உணயா மன்னன் திரமாய் அரண் சிதைந்த செயலினே நினைந்து நொந்தான். (41) | 1QC) கோயிலை அடைந்தது. பகைவர்கள் இரண்டு வந்து படுதுயர் புரிந்த யாவும் 83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/704&oldid=913369" இலிருந்து மீள்விக்கப்பட்டது