பக்கம்:வீரபாண்டியம்.pdf/705

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ó58 வி ர ப ா ண் டி ய ம் வகையுட னறிந்து வெற்றி வருவதும் அரிதென் ருேர்க் து தகையுற இரவு சாமம் தணிந்தபின் தனியே தேவி நகையுறு கோயில் கண்ணி நாடியே தொழுது கின்ஞன். 3ᏎO Q தேவியைத் தொழுதது. வீரமா தேவி யேவுன் மெய்யரு ளுடனே கூடி வாரமாய் ஈண்டு வந்து வளமுயர் அரச டைந்து திரமாய் இசைகள் எங்கும் திசைதொறும் பரவிஒங்கப் பாரமாய் உலகம் காத்துப் பலமுற வாழ்ந்து வக்தேசம். கருதி கின்றது. 3401 மூண்டவெம் பகையால் முன்பு முதல்வனே இழந்தேன். பின்பு நீண்டவெஞ் சிறை புகுந்து நெடுங் துயர் அடைந்து கொக்தேன்; மீண்டிவண் வங்தேன் மேலாம் அரனேயும் விரைந்து செய்தேன்: தாண்டியே பகைவர் ஈண்டித் தருக்குடன் பொருதொழிந்தார். (44) கருதலர் கண்டது. 3402 வெள்ளேயர் படைகள் எல்லாம் வெள்ளமாய் விரைந்து வந்து கொள்ளே ய ராகித் தீய கொடியபோர் குறித்துச் செப்தார்: துள்ளியே மாண்டார்: மீண்டும் தொகைதொகை யாக வந்தும் எள்ளள வேனும் வெற்றி எய்திலர இறந்தே போனுர். {45) 3ᏎᏇ 3 ஐந்தாவது முறை வந்த படை. ஐந்தெனும் முறையால் இங்கே அடலுடன் கூடிவந்தார் வெந்துயர் கொடிதாய்ச் செய்தும் வெல்லுதல் அரியராகி. நொந்தயல் இருந்தார் வெய்ய நோயெலாம் செய்யலான சிந்தையோ டுள்ளார் தீயர் செயல் ஒன்றும் தெரியேன் (அம்மச:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/705&oldid=913371" இலிருந்து மீள்விக்கப்பட்டது