பக்கம்:வீரபாண்டியம்.pdf/706

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சதி புரிந்த படலம் 659 _01. சிந்தனை புரிந்தது. இன்ருெடும் இந்த ஆட்சி _ _ முடியும்என் றெண்ணு கின்றேன் வென்று நான் கொண்ட வெற்றி வெறுமையாய் வீயு மென்றே கன்றி என் உள்ளம் கண்ட கடுந்துயர் கழற வந்தேன் என்றிறை மொழிந்தான் கண்ணிர் இமைகடங் தெழுந்த தன்றே. (47) அழாதவன் அழுதது. I_0 என்றுமே அழாத கண்கள் இரவிடை இருபத் தைந்தாய் ஒன்றிய கடிகைப் போதில் உளம்மிக உருகிக் கண்கள் துன்றிநேர் சொரிந்த எல்லாம் தோன்றலின் மார்பில் தோய்ந்த அன்றவன் அழுத தேனே? -- யாரதை அறிய லாவார்? (48) -100 * கண்ணிர் சொரிந்தான். பலயெலாம் கலங்கி லுைம் மறிகடல் கலங்கி லுைம் பலயென நின்ற இந்த நெடுநிலம் கலங்கி லுைம் _vயென நேர்ந்த யாவும் தனித்தனி கலங்கி லுைம் விலகலங் காதான் அன்று நெடுங்கணிர் சொரிந்து (நின்ருன். கண்ணிர் காட்டியது. 1107 ஒருதுளி கண்ணிர் உள்ளத் துறுதுயர் வெள்ளம் எல்லாம் தெரிதர வெளியே காட்டும் தெளிவினுல் ஊமை வேந்தன் - மே மாதம் இருபத்து மூன்ரும் தேதி (23-5-1801) வரவு இருபத்தைந்து நாழிகையில் தமது குலதெய்வம் ஆகிய ஜகதேவி கோவிலுக்குத் தனியே போய் ஊமைத் அரை தொழுது துதித்து உள்ளம் உருகி மறுகி அழுதுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/706&oldid=913373" இலிருந்து மீள்விக்கப்பட்டது