பக்கம்:வீரபாண்டியம்.pdf/707

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

660 3ᏎᏇ8 34 O 9 34 IO 34 11 வி ர ப ா ண் டி ய ம் கருவிழி சொரிந்த நீர்தான் கருதிநொந்து அன்னுன் உற்ற பருவரல் யாவும் யாரும் பார்த்திடப் பகர்ந்த தன்றே. (50) அழுதது ஏன்? தன் அரசு அழிந்த தென்று தளர்ந்ததோ? தனது வாழ்வின் இன்னலே எண்ணி உள்ளம் இக்னங்ததோ? இனம் இசைக்து துன்னிய அழிவை ஒர்ந்து சோர்ந்த தோ? இந்நாடு அங்தோ: அன்னியர் வசமா யிற்றென்று அயர்ந்ததோ? அழுத தம்மா! {51) மீண்டு வந்தது. தேவியைத் தொழுது போற்றித் திருவுளம் தெரியான் ஆகி ஒவியம் என்ன நின் ருன் உணர்வுடன் மீண்டு வந்தான்: கோவியல் முறைகள் எல்லாம் குறைவறச் செய்தான்; கூர்ந்து மேவிய பகைவர் செய்யும் விர கினே மறந்தி ருந்தான். (52) மறுநாள் மூண்டது. மறுதினம் வந்தது மருவ லார்படை முறுகிமூண் டெழுந்தது முட்டி கொந்தது உறுதியொன் றுணர்ந்தில துள்ளம் மாறியே இறுதியின் றிரவென எண்ணி நின்றனர். (53) பாஞ்சையர் நிலை. அங்கவர் இத்திறம் அமைந்து கின்றதை இங்கிவர் யாதொன்றும் எதிர்அறிந்திலர்; பொங்கிய வெற்றிகைப் போந்த தென்றுளம் , தங்கிய மகிழ்ச்சியால் தழைத்தி ருங்தனர். (54}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/707&oldid=913375" இலிருந்து மீள்விக்கப்பட்டது