பக்கம்:வீரபாண்டியம்.pdf/709

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏮᏮ> 34 R & 34.20 342교 3422 3423 வி ர ப ா ண் டி ய ம் ககருள் வீழ்ந்தன. ஒலியுரு வகைஎழுந்து ஓங்கி மேல்வந்து கலிவுற லின்றியே நகருள் வீழ்ந்தது கலினை வெடித்தன கடிய குண்டுகள் வலியவெம் புகை எங்கும் மண்டி ஏறின. (61) புகைகள் மண்டின. குண்டுகள் வீழவும் கொடிய வெம்புகை மண்டிமேல். சூழவும் மறுகி மாநகர் கண்டுயில் அகன்றது கடிதெ ழுந்தது எண்டிசை எங்குமே இனேந்து நின்றது. (62) உற்றதை இன்னதென் றுணர கிற்றிலர்: பற்றிய தீப்புகை படரப் பாடழிந்து இற்றது நகரம்என்று எண்ணி ஒடியே கொற்றவன் கோயிலேக் கூடிக் கூவினர். (63, இனைந்து கின்ருன். இன்னது செய்வதென்று ஏதும் தேர்கிலாது அன்னகர் உள்ளவர் அலமங்து ஏங்கவும் மன்னனும் எழுந்தனன் மறுகி வந்தனன் என்னேயோ! இதுவென் இனந்து நின்றனன். கீசச் சதி என நினைந்தது, கின்றவன் நேரலர் நேர்ந்து செய்ததோர் வன்றிறல் சதி என மனங்கொண் டோடியே தன்றிறல் பரிமிசைத் தாவி ஏறினன் வென்றிவாள் எடுத்தனன் விரைந்து வந்தனன். காசம் என வந்தது. மற்றுள வீரரும் மன்னன் பின்னுறக் கொற்றவேற் படையுடன் கொதித்து வந்தனர் செற்றவெம் புகையில்ை திகைத்து கின்றனர் முற்றவும் மயங்கினர் முடிவென் றுன் னினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/709&oldid=913379" இலிருந்து மீள்விக்கப்பட்டது