பக்கம்:வீரபாண்டியம்.pdf/710

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சதி புரிந்த படலம் ᏋᏮ3 மக்கள் மறுகி மயங்கியது. . அந்தப் புரமும் அயலும் புறநகரும் எந்தப் புறமும் இரைந்தெழுந்து கூவியே சிந்திப் புறம்போகத் தேம்பினர் தேம்பினவர் முந்தப் புகையால் முழுதும் மயங்கினர். ($7) கலங்கித் தவித்தது. _ கூவி அலேந்து குலேந்து கிலேகலங்கி வாவி மறுகும் மலர்ச்சோலே யின் மருங்கும் பாவில் உறுகுழல்போல் பாடாகப் பாடழிக்தே ஒவிலாது ஒடி உளேந்தார் உளமறுகி. (68) குலைந்து துடித்தது. I_ மாடங்கள் தோறும் மதிமுகத்து மங்கையர்கள் பாடங்கள் ஒதிப் பயின்றிருந்தார். பட்டபுகை ாடெங்கும் மண்டி விரையவே வெப்துயிர்த்துக் கடங்கள் வந்து குலேந்துமறு கேறினர். (69) கொடிய அவதி. I_7 ன்ெறு தவித்து கிலேதெரிந்து நேர்முகமாப் ஒன்றும் தெரியாமல் ஊர்எங்கும் உட்கலங்கி கன்றி அலமந்து கால்ஒடிக் கையற்றே அன்றவர்கள் பட்ட அவதிகிலே யார் அறிவார்:

  • கச்சுப் புகையின் காசம். 11. ச்ெசுக் குடுக்கை கிளர்ந்து விழனழுக்த

|ச்சுப் புகையால் நகரம் நிலைகுலையக் கச்சுக் கடங்காக் கன தனத்து மங்கையர் கன் |ச்சைத் தளிர்மேனி பாடழிய வீடகன் ருர் (78) மயக்க மருந்துகள் கலந்த சுரக்குடுக்கைகளே பீரங்கிக் _ாடுகளோடு பி னே ந் து கோட்டைக்குள் வீசியதால் கும் விடிைப்புகைகள் பொங்கி எழுந்தன. பொல்லாத புல்ே வாய் ல்லா ரும் நிலேகுலைந்து பதைத்துத் துடித்தன ர். ப, துயரங்கள் யாண்டும் மூண்டு நீண்டன.கிச்சு-கெருப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/710&oldid=913383" இலிருந்து மீள்விக்கப்பட்டது