பக்கம்:வீரபாண்டியம்.pdf/711

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

664 வி ர ப ா ண் டி ய ம் 3.429 ஏங்கி மயங்கினர். பூங்கொம் பனையார் புகை அடரப் பொய்த்துயில்கண் நீங்கி எழுந்தார் நிலைதெரியார் நீள்தெருவை ஏங்கி அடைந்தார் இடங்தெரியாது உள்மூச்சு வாங்கி விழுந்து மயங்கினர் மாடெல்லாம். (72) 34.30 துன்பங்கள் ஓங்கின. பொன்புனைந்த பொம்மற் புணர்முலையார் தாம்மணந்த அன்பரொடு மேவி அரமியங்கள் தோறமர்ந்தே இன்பமே துய்த்தங் கினி திருந்தார்: அன்றுகொடும் துன்பம் தொடரத் துடித்துவெளி ஏறினர். (73) 343 F. துயரமாய் வெளி ஏறினர். மேன்மாடம் விட்டு வெளியில்வரா மின்அனேயார் நூன்மாடம் விட்டு நொசியும் இடைநுடங்கக் கான்மாடம் விட்டுக் கனகமணி நூபுரங்கள் பான்மாடு தெற்றப் பரிந்துவெளி ஏறிவந்தார். (74) வாடி அலமந்தார். 3432 ஊடி உவந்தங்கு உருகி உடன் கலந்து கூடி யிருந்தார் கொழுநர் குலேங்தோட ஓடி மறுகி உடல்ஒசிந்தார் ஒண்ணகையார் வாடி மயங்கி வதங்கி அலமங்தார். (75) 34.33 அல்லல்கள் உற்றனர். அந்தோ துயர் என்று அலமருவார். கைக்குழந்தை இந்தா பிடி! என்று இடை தருவார். இக்கொடுமை முந்தோடிச் செய்தார் முதுபகைவர்: நாமிங்கே வெங்தோட நேர்ந்ததே! என்று விரைவுற்ருர். (76) 34, 34. * மாந்தரோடு வேந்தனும் மறுகியது. இவ்வகை நகர மாந்தர் இன்னல்மீக் கூர்ந்து கொங் து செய்வகை தெரியாது ஏங்கித்திரிதரு காலே மன்னன் * தீய நச்சுப் புகை நகருள் மண்டி வர எங்கும் மக்கள் மறுகி 'மயங்கி மிக்க துயரங்கள் அடைந்தனர். ஊமைத்துரை தெற்குக் கோட்டை வாசலை நெருங்கி நேரே நோக்கினர். |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/711&oldid=913385" இலிருந்து மீள்விக்கப்பட்டது