பக்கம்:வீரபாண்டியம்.pdf/712

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சதி புரிந்த படலம் 665 அவர்கள் செய்த வஞ்சச் செயலெனச் சீறி ஏறி வவவலி யோடு தெற்கு வாசலே விரைந்தடைந்தான். o-1", மன்னன் கண்டது. அடையவும் படைகள் அங்கே அடைவுடன் வளைந்து சுற்றி இடைவிடாது எதிர்ந்து கிற்கும் இயல்பினே உள்ளி ருந்தே தடையறத் தெரிந்து கொண்டு தன்னுளம் கொதித்தான்; என்னே கடைபடு வஞ்சம்! என்று காய்ந்துடன் மீள லாஞன். (78) - || மறுகி கொந்தது. _பவம் புகையை உள்ளே செலுத்திமுன் சேனே (வேந்தன் பதன் தானே தன்னே வேறுவேறு அணி வகுத்து -ாயில்கள் தோறும் வைத்து வருபவர்ச் சுட்டுத் தள்ளி மாயுறச் செய்மின்: என்று மாறுடன் குறித்து வைத் (தான். -- I wo உள்ளம் துணிந்தது. வடக்கொடு தெற்கு மேற்கு மருவிய கிழக்கும் எங்கும் தொடுத்தவெம் படைக ளோடு துன்னலர் சூழ்ந்து துன்னிக் கடுத்தடர்ந்து உருத்து நிற்கும் கணக்கினேக் கண்டு மன்னன் மடுத்துவாட் கிரைசெப் தேக மனத்திடைத் துணிந்து கொண்டான். (80) - III ஊக்கி எழுந்தது. அங் படன் தொடர்ந்து இரண்டா யிரத்தறு நூறு வீரர் - Wயங் கிருந்தார் எல்லாம் ஒருமுக மாய்த்திாண்டு வே மிவேல் வேந்தற் சூழ்ந்து விரைந்துடன் வெகுண்டு (எழுந்தார் டிங் பிறல் பரியைத் தட்டி மன்னவன் கிழக்கு வந்தான். B4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/712&oldid=913387" இலிருந்து மீள்விக்கப்பட்டது