பக்கம்:வீரபாண்டியம்.pdf/714

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சதி புரிந்த படலம் 667 தண்டுவேல் வாள்கள் பாய்ந்து கிளர்ந்துவெங் குருதி (பாய அண்டவன் என மயங்கி மண்ணிடை மறிந்துவீழ்ந்தான். 1-4-1. இரத்த வெள்ளத்தில் கிடந்தான். ஆம் பிணங்கள் அங்கே அணியணி யாக வீழ்ந்து |யுய பிறங்கல் போல விளங்கிட வீரன் உள்ளே *யுமிழ் கண்ணன் ஆகிச் செய்யவெங் குருதி மெய்யில் цинали பரிதி வட்டம் படிந்தெனப் படுத்தி ருந்தான். /-/. பொருது போர்ை. இவடை ஆத லாலே இனம் ஒன்றும் தெரியார் ஆகி மருவலர் மாற்ருன் தப்பி மறைந்தனன் என்ன மீண்டு _பதம் சே8னவேங்தை உற்றிவண் வளைந்துகொண்டு பொருததும் வீரர் பொன்றிப் போனதும் புகன்றுகின்ருர், -- I (, வென்றதை வியந்தார். -வறை நின்றெ ழுந்த நெடும் படை தன்னுள் பாதி வறை செய்துவந்தோம் நேர்ந்தமன் மறைந்துபோன படின்றும் தெரிய வில்லை; பொன்றிமுன் போயிை (னே? _nதுல் கின்றுள் ளானே? தனியினி அறிய வேண்டும். |- 1 o' வெள்ளையன் உள்ளம் கைக்தது. V... பன்ெறு எட்டப்பன் தன் இரும்படை சூழ உள்ளம் _ களிப்பி னுக்கி உரைத்தனன். உரைக்கச்சேனே _ wறல் தலைவன கேட்டு மகிழ்ந்தனன். எனினும் (வெற்றி | wயன் றில்லை என்ன நெஞ்சுளே கினேங்து கைத்தான் | | WW ஊமையன் பிழைத்தால் காம் பிழையோம். பாலன் ஆன ஊமைப் பாண்டியன் தன்னே விட்டு ம/ பள படையை எல்லாம் மாப்ப்பினும் நமக்குவெற்றி _றது.ஒன்றில்லை; அன்ன்ை உயிர்பிழைத் திருப்பான் (ஆகில் // நம்மை எல்லாம் படுகளம் படுப்பன் என்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/714&oldid=913391" இலிருந்து மீள்விக்கப்பட்டது