பக்கம்:வீரபாண்டியம்.pdf/716

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சதி புரிந்த படலம் ᎦᏮᏭ எப்.எனக் கிடந்தான் அந்தோ: எறுழ்வலிப் புலிப்போத்து ஒன்று மொய் எலாம் அடங்கி புற்ற முறைமைபோல் மூரி மன்னன். (96) | | || இரவு பத்து காழிகை. அங்ானம் கிடக்குங் காலே ஆதவன் மறைந்து பத்து ங்ாய கன்னற் போதில் சார்ந்தொரு தெரிவைவந்து பய பினங்கள் தம்மைப் புரட்டியுட் பார்த்துப் {பார்த்து மாய மனத்தள் ஆகி மறுகினுள் உருகி காடி. (97) |-soo, முத்தம்மாள் வந்தது. பகம்ா ள் LI | ன்னும் பேர т6iг ԱՔյ շ)))0)I மறக்கு லத்தனன் ,ககன் வயிற்றில் வந்த ஒருமகன் அமரில் அன்று ா, கனன் என்று கேட்டுத் திகிலடைந்து ஓடி வந்து களித் துளேந்து தேடித் தவித்தனள் சமர்க்களத்தில். || " (, சிவ சங்கு. அங்கவள் வயிற்றில் வந்த ஆண்டகை சிவசங்கு (என்னும் சிங்கம் நோலரை நேர்ந்து செருவழித் துயிர்கு டித்துப் பொங்கிய வேல்கள் மார்பில் புக்கதால் புலன் ஒடுங்கி மங்கிய உயிரன் ஆகி மண்ணிடைக் கிடந்தான் அங்கே. || " " * தாய் கண்டது. ஆவிதான் புறத்தோ? அன்றி அகத்ததோ? எனக்கிடந்து போவுறு கிலேயி லுள்ள புதல்வனேப் பெற்ற தாப்கண்டு வென அலறி அள்ளி ஒண்கவான் வைத்துண் ஏங்க ஆவலோடு அவளே நோக்கி அம்மகன் உசைக்கலுற்ருன்: 11. உடல் எல்லாம் வேல்கள் பாய்ந்து உதிரம் சோர ஒது. புவிப்போ த்து வலியிழந்து கிடந்ததுபோல் ஊமை மன்னன் _ணர்வழிந்து கிடந்தான். எய்=முள்ளம் பன்றி. படைக் நலன்கள் மெய்யில் ஊடுருவிப் பாய்ந்துள்ளமையால் உயிர் அய்ந்து செயலிழந்து துயருழந்து கிடந்துள்ளான். மொய்=வலிமை. மூரி=பெருமை; வீரம். சபாஞ்சைப் படைவீரர்கள் பலர் மாண்டு போயினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/716&oldid=913394" இலிருந்து மீள்விக்கப்பட்டது